Friday, September 24, 2004

சமாச்சார்.காம் - அன்னியச் செலாவணி பற்றி

இந்த வாரம் சமாச்சார்.காம் கட்டுரையில் குவியும் அன்னியச் செலாவணியை வைத்துக்கொண்டு என்ன செய்வது? என்பது பற்றி. யூனிகோடில் இங்கே.

பணவீக்கம் பற்றி சில நாள்கள் முன் நான் எழுதிய பதிவு இங்கே.

5 comments:

  1. ரிசர்வ் வங்கி, புதிதாக இந்திய ரூபாய்களை அச்சடித்து அதனை இந்தச் சிறப்பு நிறுவனம் கையில் 'கடனாகக்' கொடுக்கும். ...
    ஆனால் இந்த சிறப்பு நிறுவனம் புதிதாக அச்சடித்து அதன் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்திய ரூபாய்களை அப்படியே ரிசர்வ் வங்கியிடம் விற்று, அதற்குச் சமமான டாலர்களை வாங்கும்.
    >>
    எதுக்கு ரூபாய்->டாலர்-ன்னு புரியலையே. நேரடியா டாலர்லயே 'கடன்' குடுத்தா என்ன?
    திட்டம் 'ஊத்தி'க்கிட்டா, அந்தப் பணம்('கடன்') non performing asset(ஆஹா, 'காந்தி கணக்கு'ல சேர்ந்த பணத்துக்கு என்ன ஒரு டீஸண்ட்டான பேரு :) ) வகைல சேர்ந்துடுமேன்னு, ஒரு பாதுகாப்புக்காக ரூபாயா வச்சிக்கிறாங்களா?

    ReplyDelete
  2. பரி: இந்த ரூட் அவசியம்! கையில் உள்ள டாலர்களை சும்மா் தூக்கிக் கொடுக்க முடியாது.

    அதனால் ரூபாய்களை அதிகமாக அடித்து அரசுக்குக் கொடுத்து அரசின் மூலம் SPVக்குக் கொடுப்பார்கள். அதன்பின் SPV வேண்டிய அளவு டாலர்களை வாங்கி அதைப் பயன்படுத்தும்.

    இந்த வழியில் புதிதாக, அதிகமாக இந்திய ரூபாய்கள் அச்சடிக்கப்படுகின்றன.

    சில இடதுசாரிப் பொருளாதார வல்லுனர்கள் நோட்டுகளை அதிகமாக அச்சடித்து அதன்மூலம் இந்தியாவிலேயே நேரடிச் செலவுகளின் மூலம் புதிய உள்கட்டுமான வேலைகளைச் செய்வதில் தவறில்லை, இதனால் நிதிப் பற்றாக்குறை அதிகமானாலும் பரவாயில்லை, தவறில்லை என்று சொல்கின்றனர். ஆனால் எல்லோரும் இதை ஏற்றுக்கொள்வதில்லை.

    ReplyDelete
  3. //இந்தப் பணத்தை உள்நாட்டில் சொத்தாக மாற்றலாமே தவிர, இந்திய ரூபாய்களாக மாற்றி இந்தியாவிற்குள் மட்டும் செலவழிக்கவே கூடாது! //

    good analysis ...as usual..thks..

    badri..when i click it opens my blogger account sometimes..i can't come back to this page..let me try once more..

    ReplyDelete
  4. //இந்தப் பணத்தை உள்நாட்டில் சொத்தாக மாற்றலாமே தவிர, இந்திய ரூபாய்களாக மாற்றி இந்தியாவிற்குள் மட்டும் செலவழிக்கவே கூடாது! //

    a good analysis..as usual...

    badri, if i don't choose to comment by blogger, after entering my blogger id and paas i go directly to my blog instead of comming back to this page..and my comments disappear..

    raviaa

    ReplyDelete
  5. read //if i choose to comment..//

    apparnetly this time it worked...

    ReplyDelete