Tuesday, September 14, 2004

ஹல்லோ மைக் டெஸ்டிங்

க்ருபாஷங்கர் தொடங்கி வைத்து, பின் கொஸப்பேட்டை அருளுடன் வளர்ந்தது... அதில் எனக்குத் தெரிந்த அரைகுறை ஜாவாஸ்கிரிப்டை வைத்து சில மாற்றங்களைச் செய்துள்ளேன். இப்பொழுதைக்கு கொஞ்சம் திருப்தியாக உள்ளது.

வேண்டிய அளவு மாற்றங்கள் செய்து பிறரும் பயன்படுத்தலாம் என நினைக்கிறேன். ஏதேனும் சந்தேகம் இருந்தால் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

27 comments:

  1. blogger.com கணக்கு இல்லாமல் மறுமொழி கொடுக்க வசதியாக...

    ReplyDelete
  2. முதல் முயற்சி சரியாக வரவில்லை. ஜாவாஸ்கிரிப்டில் சிறு தவறு இருந்தது. அதைச் சரி செய்துள்ளேன்.

    By:

    ReplyDelete
  3. பத்ரி, இந்த சுட்டியை சொடுக்கவும்
    http://www.azimpremjifoundation.org/html/statistics.htm

    -மகேஷ்
    By: Mahesh

    ReplyDelete
  4. Can u reduce the size of box... width & height?



    By: J. rajni Ramki

    ReplyDelete
  5. என்ன நடக்குது இங்க?

    By: Haranprasanna

    ReplyDelete
  6. டெஸ்ட் பன்னிட்டேன். O.K

    ReplyDelete
  7. எல்லாருமே இந்த வசதியை தங்கள் வலைப்பதிவுகளில் சேர்த்துட்டாங்கன்னா, என்னை மாதிரி ப்ளாக்கர் கணக்கு இல்லாதவர்களுக்கு வசதியாக இருக்கும்.

    க்ருபா, குப்ஸாம் எல்லாருக்கும் ரொம்ப நன்றி.


    By: நவன் பகவதி

    ReplyDelete
  8. டெஸ்ட்டிங் ஒன், டூ, த்ரீ

    By: prakash

    ReplyDelete
  9. டெஸ்ட்டிங் ஒன், டூ, த்ரீ

    By: prakashBy: prakash

    ReplyDelete
  10. பத்ரி, க்ருபா, குப்ஸ் அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete
  11. ஆஹா பிரமாதம்!

    ReplyDelete
  12. குஸ்ப் ஜாவா ஸ்கிரிப்ட் கச்சிதம்..காப்பி அடிக்கலாமா? காப்பி ரைட் உண்டா? கிருபா?

    ReplyDelete
  13. நல்லா இருக்கே. சும்மா டெஸ்ட் பண்ணிப் பாக்கறேன்.

    ReplyDelete
  14. அப்பாடி. இந்த எடத்துல இப்போதான் மொதல் தடவையா கோடிங்க் பாக்கறேன். ஸ்க்ரிப்ட், ஃபார்ம்னு பாக்கறதுக்கே கண்ணுக்கே குளிர்ச்சியா இருக்கு. :-)

    சிக்சர் அடித்துவிட்டு அப்பறம் என்ன 'அரைகுறை ஜாவாஸ்க்ரிப்ட்'? ;-)

    By: S Krupa Shankar

    ReplyDelete