ராமோன் மேக்சேசே விருது பெற்ற 'தி ஹிந்து' பத்திரிகையின் கிராமிய ஆசிரியர் பி.சாயிநாத், புதன்கிழமை, 19, செப்டெம்பர் 2007 அன்று சென்னையில் Indian School of Social Sciences ஏற்பாடு செய்துள்ள ஒரு கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அங்கு "India: When rising inequalities threaten democracy" என்ற தலைப்பில் பேசுகிறார்.
இடம்: ரஷ்ய கலாசார மையம், ஆழ்வார்பேட்டை
நேரம்: மாலை 6.00 மணி
Monday, September 17, 2007
Subscribe to:
Post Comments (Atom)
Please attend the meeting and post audio of the same in your blog
ReplyDeleteபத்ரி
ReplyDeleteசாய்நாத் பேச்சு எப்படி இருந்தது?
ஒலி நாடா ஏதாவது உண்டா? உங்களின் பிரத்தியேக கவரேஜ்...
அன்புடன்
வெங்கட்ரமணன்