Wednesday, March 18, 2009

பசி போக்குபவர்கள்

சென்ற வாரம் ட்விட்டரில், நியூ யார்க் டைம்ஸ் செய்தி ஒன்றைப் பற்றி பேச்சு வந்தபோது, பசி போக்குதல் பற்றிய சிறு விவாதம் நடைபெற்றது. சென்னையில் எந்தத் தொண்டு நிறுவனங்கள் பசியை மையமாக வைத்து இயங்குகின்றன என்ற தகவலை CIOSA-வில் இருக்கும் நண்பர் பிரசன்னாவிடம் தொடர்பு கொண்டு கேட்டேன். அவர் கீழ்க்கண்ட தகவலை அனுப்பினார். உங்களுக்கு உபயோகமாக இருக்கலாம். இதற்கு மேலும் பல அமைப்புகள் பசியைப் போக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கலாம். தகவல் தெரிந்தால் எனக்கு அனுப்புங்கள்.

பெயர்தொடர்புக்குமுகவரி
நவஜோதி சேவா சமிதிடி.கே.ஜோசஃப், ஜான் தாமஸ் tkjoseph@navjyothi.org 98403 13591, 2241 3809, 99401 754213, செயிண்ட் பால்ஸ் காம்ப்ளக்ஸ், துர்கா நகர் மெயின் ரோடு, தாம்பரம் சானடோரியம், சென்னை 600 047
தி பிரிட்ஜ்contact@bridgenetwork.org9-A, 12வது குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை 600 020
கிறிஸ்டியன் மிஷன் சாரிடபிள் டிரஸ்ட்கோலீன் ரெடிட் cmredit.cmct@gems.vsnl.net.in 2827 879172/59, ஸ்பர்டாங்க் ரோடு, சென்னை 600 031
 ஷங்கர், சாவித்ரி 2255 0472, 94442 90000 12/16, பச்சையம்மன் கோயில் தெரு, G-5, பாரீஸ் சவுத் அபார்ட்மெண்ட், கிண்டி, சென்னை 600 032
நியூ வேர்ல்ட் யூத் கிளப்முரளி, சாம் எபனேசர், ஆறுமுகம் 94441 16643, 98407 1341625, அந்தோணி பிள்ளை தெரு, காந்தி நகர், சென்னை 600 059
சென்னை ஃபுட் பேங்க்சாயி பிரியா 2431 2096ஸ்ரீ பாதல்சந்த் சுகன் கன்வர் கார்டியா பவன், 12, சரவணா தெரு, தி.நகர், சென்னை 600 017
சிவானந்த சரஸ்வதி சேவாஷ்ரம்98410 77298G S T சாலை, காட்டாங்குளத்தூர், சென்னை 603 203
பிடியரிசிபிரசன்னா நாகராஜன் 99406 5890556, போஸ்டல் டிரெய்னிங் முதல் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 600 033
அருள் ஜோதி அன்ன ஆலயம்தனலக்ஷ்மி 94449 9033017, பேராதனா சாலை, கண்ணாடி சதுக்கம், திருவிக நகர், பெரம்பூர், சென்னை 600 011
ரியா மெட்ராஸ் மெட்ரோ டிரஸ்ட்நஹார் 98400 1495112, சரவண முதலி தெரு, தெற்கு போக் சாலை வழியாக, தி.நகர், சென்னை 600 017

9 comments:

  1. நல்ல முயற்சி, ஆனால் உங்கள் NHM புத்தகங்கள் இலவசமாக என்னும் பத்தியில் வரும் விஷயங்கள் இதை மறைக்கின்றன.

    அப்பகுதியை நகலெடுத்து தனி வார்த்தை கோப்பில் வைத்து பார்க்க வேண்டியிருக்கிறது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. பய‌னுள்ள‌ ப‌திவு !!!!!

    வாழ்த்துக்க‌ள் ப‌த்ரி ..நேத்து தொலைக்காட்சியில் உங்க‌ள் பேட்டியை பார்த்தேன்.

    தேர்த‌ல் பெட்டிங் ப‌ற்றிய‌ உங்க‌ள் விள‌க்க‌ம் அருமை.

    ReplyDelete
  3. தமிழ் வலைப் பக்கங்களில் சினிமா, ஈழம், வக்கீல்களின் வன்முறை தவிர பயனுள்ள தகவல்களும் இருக்கலாம் எனக் கண்டு களிப்புறுகிறேன்
    இது போன்ற தொண்டு நிறுவனங்களின் நற்பணி தொடரட்டும்.
    இவர்களின் தொலை பேசி எண்கள் சமயத்துக்கு கிடைக்கும் வண்ணம் அடிக்கடி விளம்பரம் செய்யவும் NGO நிறுவனங்கள் முன்வரவேண்டும்.

    ReplyDelete
  4. Sayed/Badri,
    Please tell me what is the Program and in which TV?

    ReplyDelete
  5. தமிழர்களுக்குப் பார்ப்பனீய இந்து மதத்தால் ஏற்பட்ட இழிவுகளைப் போக்கியதோடு மட்டுமல்லாமல், பசிப் பிணியைப் போக்குவதிலும் முதன்மை வகித்துவரும் கிறிஸ்தவத்திற்கு நன்றிக் கடனாக சென்னைவாழ் தமிழர்கள் அனைவரும் உடனடியாகக் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி இன்புறுவார்களாக! ஆமென்!!

    ReplyDelete
  6. // அனைவரும் உடனடியாகக் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி இன்புறுவார்களாக! ஆமென்!!


    அவ்வாறு மதம் மாறிஇருந்தால் வெறும் நாலு சதவீதமாக கிறித்தவர்கள் இந்தியாவில் இருக்க மாட்டர்கள்.

    1947 கிறித்தவர்கள் ஆறு சதவீதம் . தற்போது நாலு ( இந்துகளாக மாறிவிட்டார்களா ?) இல்லை கல்வி அறிவு அதனால் மேற்கொள்ளப்பட்ட குடும்பகட்டுப்பாடு முறைகள்

    ReplyDelete
  7. பசிக்காக மதம் மாறுவது அபத்தம்.மதம் இறைவனை அடைய ஒரு வழி,என் ஊர் பெண்ணாடாத்திலிருந்து சென்னை வருவதுதான் சரியான வழி,லண்டனிலிருந்து வரமுடியாது என நினைப்பதுபோல முட்டாள்தனமானது.வறுமை எந்த மதத்திலும் இன்னும் ஒழிக்கபடவில்லை.

    ReplyDelete
  8. //வாழ்த்துக்க‌ள் ப‌த்ரி ..நேத்து தொலைக்காட்சியில் உங்க‌ள் பேட்டியை பார்த்தேன்.

    தேர்த‌ல் பெட்டிங் ப‌ற்றிய‌ உங்க‌ள் விள‌க்க‌ம் அருமை.//

    செய்யது,நீங்கள் என்ன program பார்திங்க? எந்த TV-னு கொஞ்சம் சொல்ல முடியுமா?

    ReplyDelete
  9. மகேஷ்: கலைஞர் தொலைக்காட்சி (பின் கலைஞர் செய்திகள்) செய்தியில் வரும் சிறப்புச் செய்திகள் பகுதியில் இந்தியத் தேர்தல் மீது நடக்கும் பெட்டிங் பற்றிய சிறிய செய்தித் தொகுப்பில் ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரம் நான் பேசிய ஒரு பிட் வந்தது. அவ்வளவே.

    ReplyDelete