Tuesday, March 24, 2009

திருவல்லிக்கேணி கிழக்கு புத்தகக் கண்காட்சி

சென்னையில் NHM நடத்தும் தொடர் புத்தகக் கண்காட்சி, அடுத்து திருவல்லிக்கேணியில் நடக்க உள்ளது.

இதற்குமுன் மைலாப்பூர், நங்கநல்லூர் நடைபெற்றது. தி.நகரில் இன்னும் தொடர்ந்து நடைபெறுகிறது.

நாள்: 26 மார்ச் 2009 முதல் (குறைந்தது நான்கு நாள்களுக்காவது நடைபெறும். மேலும் நீட்டிக்க வாய்ப்புள்ளது.)
இடம்: பி என் சி சி ராமனுஜக் கோட்டம் (ராகவேந்திரா கோயில் அருகில்), 12, டி பி கோயில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005
நேரம்: காலை 10.00 முதல் இரவு 8.30 வரை

தினமும், மாலை 6.00 மணிக்கு மாணவர்களுக்கான சிறப்பு வினாடி வினா எழுத்துத் தேர்வு நடைபெறும்.

தி.நகரில் 12 மார்ச் 2009 முதல் NHM நடத்திவரும் புத்தகக் கண்காட்சி மீண்டும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்போது 30 மார்ச் 2009 வரை நடைபெறும். அதற்குமேலும் நீட்டிக்கப்படலாம்.

3 comments:

  1. போன வார குங்குமம் இதழில் இணைய தளங்களின் மூலம் எப்படி ஏமாற்றி காசு பிடுங்குகிறார்கள் என்ற ஒரு கட்டுரை வந்திருக்கிறது. ஆனால் அதற்கு போடப்பட்டுள்ள புகைப்படம் உங்களுடைய இந்த வலைத்தளம். கொஞ்சம் என்னன்னு விசாரிங்க.

    ReplyDelete
  2. நன்றி மாயவரத்தான். குங்குமம் பார்த்துவிட்டுச் சொல்கிறேன். ஒருவேளை நான் வலைப்பதிவு எழுதுவதே மக்களை ஏமாற்றிக் காசு பிடுங்கத்தான் என்று அவர்கள் நினைக்கிறார்களோ, என்னவோ? :-)

    ReplyDelete
  3. //ஒருவேளை நான் வலைப்பதிவு எழுதுவதே மக்களை ஏமாற்றிக் காசு பிடுங்கத்தான் என்று அவர்கள் நினைக்கிறார்களோ, என்னவோ? :-)//

    Hahaha

    LoL

    ReplyDelete