Saturday, July 04, 2009

மருத்துவக் காப்பீடு பற்றி ஞானசுந்தரம் கிருஷ்ணமூர்த்தி

Fundsindia.com, கிழக்கு பதிப்பகம் இணைந்து நடத்தும் கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தின் நான்காம் வாரம், நேற்று வெள்ளிக்கிழமை, ஞானசுந்தரம் கிருஷ்ணமூர்த்தி, மருத்துவக் காப்பீடு பற்றிப் பேசினார். அதன் ஒலிப்பதிவு இங்கே.

இதற்கு முந்தைய மூன்று வாரங்களின் ஒலிப்பதிவும் இங்கே கீழே கொடுத்துள்ளேன்:

வாரம் 3: கிரெடிட் கார்ட்
வாரம் 2: மியூச்சுவல் ஃபண்ட்
வாரம் 1: பார்கெய்ன், டீல்

2 comments:

  1. மியூட்சுவல் பண்ட் - 3 மணி நேரம் கேட்பதற்கு நேரடியாக வந்திருக்கலாம் என்று தோனுகிறது.பல நல்ல விஷயங்கள் பேசப்பட்டிருக்கு ஆர்வம் உள்ளவர்கள் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

    ReplyDelete
  2. Very useful. But takes lot of time to download. Could you please update the same into Megaupload / Rapidshare, so that downloading can be quick

    ReplyDelete