இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது, கவிஞர் புவியரசுவுக்குக் கிடைத்துள்ளது. இவருக்கு ஏற்கெனவே (ஆங்கிலத்திலிருந்து?) தமிழில் மொழிமாற்றம் செய்ததற்கான சாகித்ய அகாதெமி விருது கிடைத்திருந்தது. அந்தச் சமயத்தில் இவர் கமல்ஹாசனின் மருதநாயகம் படத்துக்கு உதவுவதில் ஈடுபட்டிருந்தார். கமல்ஹாசன் ஒரு தனி பாராட்டு விழாவே நடத்தியிருந்தார்.
(ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாதெமி விருதை என் வலைப்பதிவில் குறிப்பிடக் காரணம், ஒரே tag-ல் அனைத்துத் தகவல்களும் பிற்காலத்தில் யாதேனும் ஒருவருக்குக் கிடைக்கக்கூடும் என்பதாலேயே.)
ஜெயமோகனின் பதிவு
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலை
20 hours ago
(ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாதெமி விருதை என் வலைப்பதிவில் குறிப்பிடக் காரணம், ஒரே tag-ல் அனைத்துத் தகவல்களும் பிற்காலத்தில் யாதேனும் ஒருவருக்குக் கிடைக்கக்கூடும் என்பதாலேயே.)
ReplyDeleteநிச்சயமாக......
பிற்காலத்தில் யாதேனும் ஒருவருக்குக் கிடைக்கக்கூடும் என்பதாலேயே
ReplyDeleteதீர்ககதரிசன வார்த்தைகள்
சாகித்ய அகாடமி விருது இந்த வருடமும் வழக்கம் போலவே வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும் மொழி மாற்றத்திற்காக. தமிழில் படைப்பிலக்கியம் எழுதும் தகுதியானவர்கள் இல்லையா தெரியவில்லை. என்றாலும் புவியரசுவிற்கு வாழ்த்துகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ReplyDelete- பொன்.வாசுதேவன்