காசு கொடுத்துத்தான் மென்பொருள் வாங்கவேண்டுமா? அல்லது பைரேட் செய்துதான் ஒரு மென்பொருளைப் பயன்படுத்தவேண்டுமா?
இரண்டுமே இல்லை. காசே இல்லாமல் நாம் பயன்படுத்த என்று ஏகப்பட்ட இலவச - திறமூல - மென்பொருள்கள் உள்ளன என்பது பலருக்குத் தெரியவே தெரியாது.
கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தில் திறமூல மென்பொருள்கள் பற்றிய ஒரு வரலாறு, பல சர்வர், கிளையண்ட் பக்க மென்பொருள்கள் பற்றிய விளக்கம் ஆகியவை உள்ளன. உபுண்டு லினக்ஸ் இயக்குதளம் பற்றிய விளக்கமும் கதையும் உண்டு.
அத்துடன், அதற்கெல்லாம் மேலாக, கூடவே ஒரு சிடியில் அனைத்து மென்பொருள்களையும் சேர்த்துக் கொடுத்துள்ளோம். புத்தகத்தை வாங்குபவர்கள் இவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இவை அனைத்தும் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றாலும், பலரிடம் அதற்குத் தேவையான பேண்ட்விட்த் இல்லாமல் இருக்கலாம்.
எழுதிய செந்தில் குமரனுக்கு இதுதான் முதல் புத்தகம். பாராட்டுகள்.

வாழ்த்துக்கள் செந்தில்குமரன்.
ReplyDeleteSimply superb.... Actually i'm a die hard fan for all the books published by Kizhaku. Your books are just like my friends... They are speaking with me,teaching me and doing everything... Its just more than the best....
ReplyDeleteCheck out my blog:
http://tipsfortechviewers.blogspot.com/
நல்ல பயனுள்ள பதிவு.
ReplyDeleteநன்றி.
பத்ரி,
ReplyDeleteஉங்கள் புத்தக அறிவிப்பு பதிவுகள் அனைத்தின் இறுதியிலும், புத்தகத்தின் மேலதிக தகவல்கள் (உதாரணமாக விலை) அடங்கிய nhm.in பக்க முகவரியையும் இனைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
• செல்வராஜ்.
புத்தகத்தை அறிமுகம் செய்ததற்க்கு நன்றி பத்ரி!
ReplyDelete