Monday, January 09, 2012

உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா?

திராவிடர் கழகம் சென்னையில் ஏற்பாடு செய்திருந்த ‘உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா?’ முதல் நாள் நிகழ்வின் ஒலிப்பதிவு கீழே:



தரவிறக்கிக்கொள்ள விரும்புபவர்கள் செல்லவேண்டிய இடம் இது.

3 comments:

  1. First few mins we get the confession -
    "None of our folks will buy and even if they buy they may not understand!"

    ReplyDelete
  2. கடந்த 2 வாரங்களாக உடையும் உடையும் என்று பல முறை தட்டச்சு செய்து கைவலியுடன் அவதியுறும் பத்ரிக்கு ஒரு ஐயோடக்ஸ் மற்றும் பெவிகால் அனுப்பி உதவவும் :)

    ReplyDelete
  3. நேற்று அதிகாலை என் கனவில் ஈரோடு பெரியசாமி என்னும் அறீஞர் கூறியது இது ..."....லெமூரியா குமரிக்கண்டம்தான் உலகின் ஆதி தமிழன் தோன்றி வாழ்ந்த நம் தாயகம். அறிவியலிலும், மொழிவளத்திலும் செம்மாந்து இருந்த ஒரு சமூக நாகரீகம் அது. அருகில் இருந்த கண்டம் இந்தியத் துணைக்கண்டம். குமரிக்கண்டம் கடல் கொண்டதால், அங்கிருந்த தமிழன் மெதுவாக இன்றைய தமிழகம் இருந்த பகுதிக்கு இடம்பெயர்ந்து அங்கு வாழ்ந்த பூர்வகுடிகளான ஆரியர்களை அடித்து, துவைத்து, சிந்துச் சமவெளிக்கும், கங்கைச் சமவெளிக்கும், அதையும் தாண்டி மத்திய ஆசியா, அய்ரோப்பாவிற்கும் விரட்டியடித்து ஆக்கிரமித்துக்கொண்டு திரைகடல் தாண்டி வந்ததால் தன்னை திராவிடன் என்று பெருமையாக அறிவித்துக்கொண்டான். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று அதனால்தான் தமிழனின் மாண்புள்ள பழமொழி ஏற்பட்டது. திரைகடல்-- திரவியம் --திராவிடம் என்று நம் பெருமை சாற்றுகிறது. இன்றும் தமிழ் மொழி தனித்தன்மையாக இருப்பதைப்பாருங்கள். மற்ற மலையாள, தெலுங்கு, கன்னடத்தில் எல்லாம் வடமொழி இருப்பதையும் பாருங்கள். இது மாக்ஸ்முல்லர் என்ற செருமானிய அறிஞரின் சித்தப்பு பிசிக்ஸ்முல்லர் ஆராய்ந்து கண்டறிந்து சொன்னது. நாம் வந்தேறிய நிலம் இது. உடைந்தால் என்ன உடையாவிடில் என்ன... நாம் நம் லெமூரியக்கண்டத்துக்கே போய் கடல் கொண்ட கபாடபுரத்தில் அரசாங்கம் அமைப்போம் ... ..."......... நான்கூட யார் இந்த ஈரோடு பெரியசாமி ... இவர் என்னை முனைவரா ... அறிஞரா என்று பகுத்தறிவோடு யோசித்தேன்.... மனதில் சிந்தித்து நன்கு யோசித்தேன் ...சும்மா வெற்று ஆள் உளருகிறான் என்று முதலில் நினைத்தேன் ... அப்புறம் தான் புரிந்தது ... ஓ ... ஈரோடல்லவா ??? எவனா இருந்தா என்ன ஈரோட்டுக்காரன் சொன்னா நிச்சயம் 100% உண்மையாத்தான் இருக்கும்.

    ReplyDelete