Saturday, January 28, 2012

எக்ஸைல் விமர்சனக் கூட்டம்

4 பிப்ரவரி 2012, சனிக்கிழமை மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 வரை, சாரு நிவேதிதா எழுதியுள்ள எக்ஸைல் பற்றிய விமர்சனக் கூட்டம் தேவநேயப் பாவாணர் நூலகத்தில் நடக்க உள்ளது.

எழுத்தாளர் ஞாநி சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொள்கிறார்.

நாவல் பற்றிய தங்கள் கருத்துகளை வாசகர்கள் யார் வேண்டுமானாலும் வந்து பேசலாம்.

அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.

2 comments:

  1. பத்ரி சார்!
    மொதல்ல மாமல்லன் எழுதிய இந்த விமர்சனத்துக்கு பதில் சொல்லுங்க..!
    http://www.maamallan.com/2011/12/blog-post_30.html
    அப்புறம் கூட்டமெல்லாம் நடத்திக்கலாம்!
    ஒரு விண்ணப்பம் சார்! உங்க வலைதளத்துல இருக்குற பிரபல எழுத்தாளர்களுக்கான சுட்டிய நீங்க புதுப்பிப்பதே இல்லியா? பாருங்க எஸ்.ரா வும் ஞானியும் நெறைய எழுதிட்டாங்க.. ஆனா உங்க வலைத்தளம் பழைய பதிவையே காட்டுது... விருப்பமில்லனா அவர்களை நீக்கிடலாமே!
    அன்புடன்,
    'நியுட்' நண்டு !

    ReplyDelete
  2. தப்பித்தவறிக்கூட தேவநேயப் பாவணர் நூலக அரங்கிற்கு 4 பிப்ரவரி 2012 மதியம் 2 மணி முதல் 5 மணி வரை வந்துவிட வேண்டாம் என்று முன்னறிவிப்பு தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete