Saturday, January 07, 2012

வில்லாதி வில்லன் - பாலா ஜெயராமன்

தமிழ் பேப்பரில் பாலா ஜெயராமன் தொடராக எழுதிவந்தது வில்லாதி வில்லன். உலகின் மோசமான ஆசாமிகளைப் பற்றிய தொடர். சின்னச் சின்ன வாழ்க்கை வரலாறு மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

இன்றுமுதல் கிழக்கு பதிப்பக ஸ்டால்களில் கிடைக்கிறது. F-7 கூட்டம் அதிகமாக அம்முகிறது என்று கேள்விப்பட்டேன். எனவே F-20 செல்லுங்கள்.

1 comment:

  1. தமிழ்பேப்பரில் அரவிந்தன் நீலகண்டன் எழுதினால் நான் எழுத மாட்டேன் என்று மிரட்டிய ஜனநாயகவாதி பாலா ஜெயராமன் புத்தகம்தானே இது? சர்வாதிகாரிகளைப் பற்றி எழுத இவரைத் தவிர பொருத்தமான வேறு ஆள் இருக்க முடியாது. நிச்சயம் வாங்கிப் படிக்க வேண்டும்.

    ReplyDelete