இன்னமும் முடிவாக டெமாக்ரடிக் கட்சியால் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கிட்டத்தட்ட அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டாகிவிட்டது. டெமாக்ரடிக் கட்சியின் பிரதிநிதியாக அமெரிக்க அதிபர் தேர்தல் 2008-ல் பராக் ஒபாமாதான் நிறுத்தப்படுவார். இவரை எதிர்த்துப் போராடப்போவது ஜான் மெக்கெய்ன், ரிபப்ளிகன் கட்சி பிரதிநிதி.
இந்தத் தேர்தலில் பராக் ஒபாமா வெற்றிபெற்று அமெரிக்க அதிபராக ஆவார் என்று வேண்டுவோம்.
அந்தேரியில் மூன்று தினங்கள்…
7 hours ago
Why Badri ? Why would i need to pray for Barrack Obama to become the president of United States ? Any reasons !
ReplyDeletewith regards
manikandan
If you don't want to, you don't have to. No compulsions. மேலும் தமிழில் ‘வேண்டுவோம்' என்றால் ‘இறைவனிடம் மன்றாடி இறைஞ்சுவோம்' என்பது மடுட்ம் பொருளல்ல. ‘விரும்புவோம்' என்பதும் அதன் பொருள்தான். ஆங்கிலத்தில் எழுதியிருந்தால், இப்படி எழுதியிருப்பேன். Let us hope, Obama wins the election and becomes the President of USA.
ReplyDeleteஏன் ஒபாமா நடைபெறவிருக்கும் தேர்தலில் வெல்லவேண்டும் என்ற என் கருத்துகளை பிறகொரு பதிவில் எழுதுகிறேன்.
Offcourse, No compulsions. That is known.
ReplyDeleteNow i understand what you meant by ‘வேண்டுவோம்'.
Will wait for your reasoning.
with regards
manikandan
Badri
ReplyDeleteI understand your desire to see Obama as US president.It will be an unmitigated disaster for the world to have an ultraliberal as US president.It will be Jimmy Carter Part II.
A moderate republican like McCain will be good for the world.
I am going to vote for him.
Ramamurthy