[1] இன்று மாலை, 28-06-2008, 6.30 மணிக்கு சென்னை, தி.நகர், வெங்கட்நாராயணா சாலையில் உள்ள Crossword புத்தகக்கடையில் (திருப்பதி சாமிக்கும் நல்லி புடைவைக் கடைக்கும் இடையில்), இரா.முருகனின் அரசூர் வம்சம் நாவலின் ஆங்கில மொழியாக்கம் The Ghosts of Arasur வாசிப்பு நடைபெறும்.
[2] திங்கள்கிழமை, 30-06-2008, மாலை 7.00 மணிக்கு சென்னை கன்னிமரா ஹோட்டலில், கே.ஆர்.ஏ நரசய்யா எழுதியுள்ள Madras - Tracing the Growth of the City Since 1639 என்ற புத்தகத்தின் அறிமுக விழா நடைபெறும்.
[3] வியாழக்கிழமை, 03-07-2008 அன்று மும்பையில் வோடஃபோன் கிராஸ்வேர்ட் விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன. எங்களது இரண்டு புத்தகங்கள் The Ghosts of Arasur மற்றும் Star-Crossed போட்டியில் உள்ளன.
அனைவரும் வருக!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment