Thursday, January 21, 2010

என் கணித வலைப்பதிவு

kanakku.blogspot.com என்று ஒரு கணித வலைப்பதிவு ஆரம்பித்து கொஞ்ச நாள் போராடினேன். தமிழிலும் கணிதக் குறியீடுகளிலும் (MathML) எழுதுவது பெரும்பாடாக இருந்தது. அதுவும் இப்போது உடைந்து தொங்குகிறது.

எனவே அந்த வலைப்பதிவை டிலீட் செய்துவிடப்போகிறேன். மீண்டும் ஒரு நாள், தமிழும் MathML-ம் சேர்ந்து இயங்கும் ஒரு காலம் வரும்போது அந்தப் பதிவுக்கு மறு உயிரூட்டுவேன். அதுவரையில் அந்தப் பழைய கட்டுரைகள் தேவைப்படுவோர், PDF கோப்பு வடிவில் கீழிருந்து எடுத்துக்கொள்ளலாம்.

தமிழ் கணித வலைப்பதிவுக் கட்டுரைகள் (PDF)
.

4 comments:

  1. Badri,
    I liked that blog very much. Very interesting one. Some time back, I checked it and found it was not updated. Hope to see this alive sometime in future.
    - Suresh

    ReplyDelete
  2. யப்பா!!! கொடுமையிலும் கொடுமை. அப்படி என்னதான் பண்ணினீங்க அந்த xml filesஐ, சிக்கிச்சின்னாபின்னமாயிருக்கு? xml files (post1.xml, post8.xml, etc.) backup இல்லையா?

    அப்பறம், போராட்டம் = xml மாய்ந்து மாய்ந்து எழுதுவது, நடுநடுவில் சேர்ப்பது? MathML பயன்படுத்துவதைவிட ASCII MathML/image/flash போன்றவற்றில் ஏதேனும் ஒன்று படிக்கவும் எழுதவும் இன்னும் சுலபமாக இருக்கும் இல்லையா?

    ReplyDelete
  3. ஒரு வாரமாக தொடர்ந்து பார்த்து பார்த்து ஏமாந்து போனேன்.புதிய பதிவு இல்லாதது சற்று வருத்தமே. ப்ளாக் க்கு ஒரு வாரம் விடுமுறையா? அரசியல் பற்றி பேசி நீண்ட நாட்கள் ஆகி விட்டதே! அம்மா வின் சட்டசபை பேச்சு, இடைதேர்தல் நடந்தது நடக்க இருப்பது பற்றி ஒரு பதிவு எதிர்பார்கிறேன் பத்ரி

    ReplyDelete
  4. நானும் இந்தப் பதிவின் ரசிகன். சீக்கிரமே எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete