வரும் ஆகஸ்ட் 7, சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு, ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, ’ஏ.கே.செட்டியார் - உலகம் சுற்றிய தமிழர்’ என்ற தலைப்பில் பேசுகிறார்.
இடம்: தக்கர் பாபா வித்யாலயா, வெங்கட்நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை
புதுக்கோட்டையில் ஞானாலயா ஆய்வு நூலகத்தை வைத்து நடத்திவருபவர் கிருஷ்ணமூர்த்தி. ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்.
ஏ.கே.செட்டியார் (1911-1983), மகாத்மா காந்தி பற்றி தமிழிலும் தெலுங்கிலும் உருவாக்கி வெளியிட்ட ஆவணப்படத்தின் மூலம் அறியப்பட்டவர். குமரிமலர் இதழின் ஆசிரியர். தமிழ் இதழியல் உலகில் ஒரு முன்னோடி.
ஆலயம்
20 hours ago
ஜப்பான், அமெரிக்கா, மலாயா எல்லாம் அன்றே வந்தவர். ஹாலிவுட்டில் இருந்து ஆளைக் கூட்டிவந்து காந்தியைப் படம் எடுக்க வைத்தவர்.
ReplyDeleteஅ. கருப்பன் செட்டியார். சொந்த விமானம் வைத்திருந்து சென்னையைப் பல கோணங்களில் படம் எடுத்தவர்.
1968-இல் ஏ.கே.செட்டியார் தமிழ்ப் பயணப் பதிவுளைத் தொகுத்துள்ளார். தொகுப்பிலுள்ள அத்தனை கட்டுரைகளும் அருமை.
ReplyDeleteஆர். கோபி