இன்று ஞாநி, பாஸ்கர் சக்தி நடத்தும் கேணி நிகழ்ச்சியில் இசை விமரிசகர் ஷாஜி கலந்துகொண்டார்.
இவருக்கு தமிழில் எழுதத்தெரியாது என்றும் ஆங்கிலத்தில் இவர் எழுதுவதை நண்பர்கள் தமிழில் மொழிபெயர்த்து வழங்குகிறார்கள் என்றும் சொன்னார்கள். ஆனால் தமிழில் மிக நன்றாகவே பேசினார்.
நிகழ்ச்சிக்கு நல்ல கூட்டத்தில் வாசகர்கள் திரண்டிருந்தனர். ஆனால் இது குறைவான கூட்டம் என்றார் ஞாநி. கிட்டத்தட்ட 200 பேருக்குமேல் வருவார்களாம். இன்று 100-க்குமேல் இருந்தனர். .
what is the name (brand) & price of the instrument in which u recorded the event.
ReplyDeletekadhir
நன்றி, பத்ரி. ஷாஜியின் கூட்டத்துக்கு போகமுடியாததை, இதில் கேட்டு மகிழ்ந்தேன் -- விமானச்சத்தம், நாய்க்குரைப்பு, புள்ளினங்களின் இசை இவற்றுக்கிடையே. ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியின் விவரமான பேச்சையும் கேட்கமுடிந்தது. முடிந்தபோதெல்லாம், இந்த சேவையைத்தொடருங்கள். நன்றி.
ReplyDeleteபாரதி மணி