எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்
நூல் விமரிசன அரங்கு
இடம்
தி புக்பாயிண்ட் அரங்கம்
160, அண்ணா சாலை, சென்னை 600 002
நாள்
20-08-2005, சனிக்கிழமை, மாலை 5.30 மணி
பங்குபெறுவோர்
அசோகமித்திரன், நா.முத்துசாமி,
பிரபஞ்சன், நாஞ்சில் நாடன்,
சா.தேவதாஸ், ஆனந்த்
ஏற்புரை
எஸ்.ராமகிருஷ்ணன்
-*-
வருக
Thanks for the invite. I'll certainly participate.
ReplyDeleteஅழைப்புக்கு நன்றி. வருகிறேன்.
ReplyDeleteபத்ரி,
ReplyDeleteஒருவேளை ஒலிப்பதிவு ஏதும் செய்ய வாய்ப்பிருப்பின், சந்தர்ப்பம் வாய்த்தால் உங்கள் வலைப்பதிவில் இடவும். நன்றி.
மாண்ட்ரீஸர்: ஒலி, ஒளிப்பதிவுகள் உண்டு. ஒலிப்பதிவு உடனடியாக என் பதிவில் ஏறும். ஒளி... சிடியாக.
ReplyDelete