Saturday, August 20, 2005

எஸ்.ராமகிருஷ்ணன் நூல் விமரிசன அரங்கு

மீண்டும் ஞாபகப்படுத்த இந்தப் பதிவு. இன்று சென்னையில் இருந்தால், நேரம் இருந்தால் தவறாமல் சென்னை அண்ணா சாலையில் (ஸ்பென்சர் அங்காடிக்கு எதிராக) புக்பாயிண்ட் அரங்கில் எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகளை வைத்து நடக்கவிருக்கும் விமரிசன அரங்குக்கு வருகை தரவும். அங்கு சந்திப்போம். நேரம் மாலை: 5.30 மணி.

2 comments:

  1. நூல் விமர்சன அரங்கின் நிகழ்வுகள் பற்றிய விமர்சனம் சுடச்சுட கிடைக்குமா?

    ReplyDelete
  2. நாளைக்கு. முடிந்தால் இன்றைக்கே.

    ReplyDelete