1. ஜைனம், அ.சுகுமாரன், ஸ்ரீ நேமிநாத் பதிப்பகம், 204 பக்கம், விலை ரூ. 60
2. இலங்கையில் சமாதானம் பேசுதல், முயற்சிகள், தோல்விகள், படிப்பினைகள், இரு தொகுதிகள், பதிப்பு: கலாநிதி குமார் ரூபசிங்க, அடையாளம், விலை ரூ. 550 (This is a Tamil translation of "Negotiating Peace in Sri Lanka", Edited by Dr. Kumar Rupasinghe.)
3. சந்தாமாமா ஆங்கிலம், ஆண்டுச் சந்தா (ரூ. 180)
4. Dilbert and the way of the weasel, Scott Adams, Boxtree, an imprint of Pan Macmillan, in India Rs. 320
5. The wonder that was India, A L Basham, Picador, an imprint of Pan Macmillan, in India Rs. 320
6. அந்நியன், ஆல்பெர் காம்யு, தமிழில் வெ.ஸ்ரீராம், க்ரியா, ரூ. 75 (ஏற்கெனவெ நான் வாங்கியிருந்த பிரதி களவு போன காரணத்தால்)
7. வீடியோ மாரியம்மன், இமையம், க்ரியா, விலை ரூ. 150
8. மூன்று ஆஸ்டெரிக்ஸ் புத்தகங்கள் (கடைசியாக உதர்ஸோ வரைந்து எழுதியவை), எக்கச்சக்கமான லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் புத்தகங்கள்.
கவளம்
9 hours ago
Badri, I could not get hold of ஜைனம், அ.சுகுமாரன் brought out by ஸ்ரீ நேமிநாத் பதிப்பகம் when I visited the book fair on the last day. Can you please give me the contact details of the publishers so that I can order from them ?
ReplyDeleteஜைன இளைஞர் சங்கம் என்ற பெயரில் இருந்த கடையில்தான் இந்தப் புத்தகம் கிடைத்தது. பேராசிரியர் அஜிததாஸ் (தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியர்) தொலைபேசி எண்: 94442-18595 என்பவரிடம் பேசி புத்தகம் எங்கு கிடைக்கிறது என்று தெரிந்து வாங்கிக்கொள்ளுங்கள். இவர் எனது நண்பர்தான். (தமிழில்) ஜைன மதம் தொடர்பான புத்தகங்கள் அனைத்துக்கும் இவரிடம் பேசி வாங்கிக்கொள்ளலாம்.
ReplyDeleteThanks a lot Badri.
ReplyDelete