பல்லாவரம், பாடி கண்காட்சிகளுடன் இப்போது கிழக்கு பதிப்பகம், ஈக்காடுதாங்கலில் புத்தகக் கண்காட்சியைத் தொடங்கியுள்ளது.
இடம்:
ஸ்ரீ எம்.என்.பி கல்யாண மண்டபம்
புது எண் 41, பழைய எண் 145, ஜவாஹர்லால் நேரு மெயின் ரோடு
அம்பாள் நகர்
ஈக்காடுதாங்கல்
சென்னை 600 032
நாள்: மே 16 முதல்
நேரம்: காலை 10.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
கிழக்கு கண்காட்சிகள் நடந்த, நடக்கும் இடங்கள்: மைலாப்பூர், நங்கநல்லூர், தி.நகர், திருவல்லிக்கேணி, விருகம்பாக்கம், பல்லாவரம், பாடி.
சச்சிதானந்தன், கவிதைகள் மேலும் சில
11 hours ago
how many days is this thing happening?
ReplyDeleteAt least 10 days.
ReplyDelete