Friday, May 29, 2009

இன்ஃப்ளுயென்சா A (H1N1) உலகம் பரவு நோய்

நேற்று, 28 மே 2009, கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் மருத்துவர் புருனோ மஸ்கரனாஸ் “இன்ஃப்ளுயென்சா A (H1N1) உலகம் பரவு நோய்” (Influenza A(H1N1) Pandemic) என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து கலந்துரையாடலும் இருந்தது.

அதன் ஒலிவடிவம் இங்கே.
.

No comments:

Post a Comment