மே 10, ஞாயிறு மாலை 4.30 மணி அளவில் வலைப்பதிவர்கள் சேர்ந்து நடத்தும் கலந்துரையாடல் ஒன்று கிழக்கு பதிப்பகம் மொட்டை மாடியில் நடைபெறுகிறது. டாக்டர் ஷாலினி, டாக்டர் ருத்ரன் என்ற இரு உளவியல் மருத்துவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
அனைவரும் வருக.
திரைப்பயணி 15
12 hours ago
No comments:
Post a Comment