நளினி சாஸ்திரி | நளினி சாஸ்திரி, நாகூர் ரூமி எழுதிய 'அடுத்த விநாடி' என்னும் சுய முன்னேற்ற நூலைப் பற்றிப் பேசினார். |
நாகூர் ரூமி இரண்டு புத்தகங்களைப் பற்றிப் பேசினார். 'வானம் மட்டும் இருக்கிறது' என்னும் சத்தியமோகனின் கவிதைத்தொகுதி, ஜி.முருகனின் 'கறுப்பு நாய்' என்னும் சிறுகதைத் தொகுதி. | நாகூர் ரூமி |
என். சொக்கன் | சொக்கன் குஷ்வந்த் சிங்கின் சுய சரிதையைப் பற்றிப் பேசினார். |
பா.ராகவன், வெங்கடேஷ் எழுதிய காப்ரியல் கார்சியா மார்க்குவேஸ் பற்றிய புத்தகத்தைப் பற்றிப் பேசினார். | பா.ராகவன் |
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
16 hours ago
No comments:
Post a Comment