Monday, January 05, 2004

தினமலரில் இன்றைய தலைப்பு

இன்றைய தினமலரில் தலைப்பு
"திருப்பம்!"
"இஸ்லாமாபாத்தில் இன்று வாஜ்பாய் மூலம்"
"இன்று முஷாரப்பை சந்திக்கிறார்"
"இஸ்லாமாபாத்தில் இருந்து ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி"
"இன்று வாஜ்பாய் மூலம்" என்றால் என்ன பொருள்? எனக்கு விளங்கவில்லை. வாஜ்பாயிக்கு மூல நோயா? அடுத்த வரியுடன் சேர்த்துப் படித்தாலும் பொருள் கொள்ள முடியவில்லை. வாஜ்பாய் மூலமாக யாராவது இன்று முஷாரப்பை சந்திக்கிறாரா? இல்லை, சார்க் மாநாட்டில் வாஜ்பாய் பேசிய உரையின் மூலப்பிரதியினை தினமலர் நமக்குக் கொடுக்கிறதா?

No comments:

Post a Comment