புதிய மின்மஞ்சரியில் முக்கியமான கட்டுரை காசியின் Nucleus CMS மொழிமாற்றல் அனுபவங்கள். புதிதாக மென்பொருள் தமிழாக்கத்தில் ஈடுபடும் அனைவரும் படித்துப் புரிந்துகொள்ளவேண்டிய கட்டுரை.
மென்பொருள் பன்மொழியாக்கல், தன்மொழியாக்கல் பற்றிய அறிமுகத்துக்கு என் கட்டுரையைப் பார்த்துக்கொள்ளலாம்.
இந்தமுறை தமிழ் இணையம் 2004 மாநாட்டில் இரண்டு அமர்வுகள்
Session 1/Tools for Tamil Computing
Session 3/Application Softwares
தமிழாக்கப்பட்ட மென்பொருள்கள், அல்லது தமிழ் மென்பொருள்கள் மீது கவனம் செலுத்தலாம் எனத் தோன்றுகிறது. ஆனால் அடுத்த வருட மாநாட்டுக்கு முன்னர் பொதுவில் பயன்படும் பல்வேறு திறமூல மென்பொருள்களும் தமிழாக்கப்பட்டிருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
இந்த மாநாட்டுக்குப் பிறகு இணையம் மூலம் மாபெரும் படை ஒன்றைத் திரட்டி கூட்டம் கூட்டமாக சில முக்கியமான திறமூலச் செயலிகள் மீது கவனத்தைச் செலுத்தி வேலை செய்ய வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
பத்ரி, நன்றி. நான் உங்கள் கட்டுரைக்கு சுட்டி கொடுக்கலாமென்று கூட முதலில் நினைத்தேன். பிறகு என்னவோ யோசனையில் விட்டுவிட்டேன்.
ReplyDeleteமேலும் அந்தக் கட்டுரையில் பதிப்பிப்புப் பிழைகள் சில இருக்கின்றன. ஆசிரியர் மாலனுக்கு எழுதியிருக்கிறேன். அது நாளைக்குள் சரிசெய்யப்படாவிட்டால் என் மூலக்கட்டுரையின் சுட்டி கொடுக்க எண்ணம். தேவை இருக்காதென எண்ணுகிறேன். ஆனாலும் மாநாட்டு ஏற்பாடுகளால் முடியாமற்போகலாம். அதனாலே இந்த குறுக்கீட்டு யோசனை.

அந்தப்பிழைகள் உடனே சரிசெய்யப்பட்டுவிட்டன. மாலனுக்குப் பாராட்டுகளும் நன்றியும்.
ReplyDeleteகாசியின் கட்டுரைச் சுட்டிக்கு நன்றி. மாநாடு பற்றிய உங்கள் தகவல்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteBy: venkat