Friday, December 31, 2004

சுப்ரமணியம் சுவாமியின் TRO/LTTE பற்றிய அறிக்கை

நான் எதிர்பார்த்தது போலவே TRO பற்றிய முதல் அறிக்கை சுப்ரமணியம் சுவாமியிடமிருந்து.

தி ஹிந்து செய்தி

TRO வழியாக யாரும் வடகிழக்கு இலங்கைக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறார். ஆக தமிழகத்தில் இருந்து TRO-வுக்கு உதவி செய்ய நினைக்கும் கொஞ்சம் நஞ்சம் பேரையும் பயமுறுத்தியாகி விட்டது.

வைகோ போன்றோருக்கு TRO என்று ஒன்று இருப்பது கூடத் தெரியுமோ, தெரியாதோ. இன்றுவரை ஜெயலலிதா அரசு தமிழக மக்களுக்கு நிவாரண உதவிகளைச் சரியாகச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு மட்டும்தான் அவரிடமிருந்து வந்துள்ளது. வடகிழக்கு இலங்கையில் புலிகள் கீழுள்ள பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் நாசங்களுக்காக வருந்தியோ, இரங்கியோ இன்றுவரை தமிழகத்தில் ஒரு செய்தியையும் காணோம். புலிகளுக்கு எதிர்ப்பு காட்டலாம். ஆனால் அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்கள் திண்டாடுவதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் முல்லைத்தீவில் நங்கூரம் பாய்ச்சியிருந்த 'கடல் புலிகள்' படகுகள் 80% அழிந்துவிட்டன என்று சந்தோஷப்படும் சுவாமியை... என்னவென்று சொல்ல?

மேலும் TRO வழியாக இலங்கைக்கு அனுப்பும் பாராசிடமால், அமாக்சிசிலின் மருந்துகளை வைத்தா புலிகள் வெடிகுண்டு செய்யப்போகின்றனர்?

நேற்றுகூட (இலங்கைக்கான இந்தியத் தூதர்) நிருபமா ராவ் பேசுவதை தொலைக்காட்சியில் பார்த்தேன். அதிகபட்சமாக இந்திய உதவி திரிகோணமலையோடு நின்றுவிட்டது. நிருபமா ராவுக்கு இலங்கையில் உள்ள பிற இடங்களைப் பற்றி தெரியவே தெரியாதோ என்னவோ? கொழும்பு... அதன்பின் திரிகோணமலை.

23 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. பத்ரி, என் மூத்த தம்பி SEDOT என்ற திருகோணமலை சமூக-பொருண்மிய மேம்பாட்டு அமைப்பு என்ற அமைப்புள்ளாலும் அவனது வைத்தியர் என்ற நிலையோடும் கடந்த சில நாட்களாகப் பெற்ற அனுபவங்களையும் திருகோணலை மாவட்டம், மட்டக்கிளப்பின் வாகரைப்பிரதேசம் என்பவற்றின் நிலை குறித்து கடந்த மூன்று நாட்களாகச் சொன்னவற்றினையும் என் பதிவிலே இன்றிரவு பதிகிறேன். இன்று இலங்கை நேரப்படி மாலையிலே திருகோணமலையிலிருந்தே SEDOT & அங்குள்ள நிலை பற்றி மிகவும் எளிமையாகவும் சுருக்கமாகவும் சொல்லும் இணையத்தளமொன்றை அவர்கள் ஏற்றுவார்கள் என்றும் சொன்னான். அதிலே கொஞ்சம் விளக்கமாகக் கேட்கமுடியும். TRO இற்கு நீங்கள் மருந்து அனுப்புவது பற்றி எழுதியதையும் சொல்லியிருக்கின்றேன். வேண்டுமானால், திருகோணமலையிலே TRO இன் அமைப்பாளர்களை உங்களுடன் தொடர்பு கொள்ளச் செய்யும்படி நீங்கள் விரும்பினால், ஏற்பாடு செய்ய முயல்கிறேன்.

    ஆனால், ஒன்று; திருகோணமலையிலே TRO தமிழ்-முஸ்லீம்-சிங்களவர் ஆகிய அத்தனைபேருக்குமே பாகுபாடின்றி உதவி செய்வதாகக் கூறினான்.

    சுப்பிரமணியசுவாமி, இந்து பற்றி நான் எதையும் கூறவிரும்பவில்லை. கூறவந்தால், எதைக்கூறுவேன் என்று உங்களுக்கும் தெரியும்; வைகோ ஜெஜெயினைக் குற்றம் கூறுவதைத் தொலைக்காட்சியிலே பார்த்தேன். கருணாநிதி ஒரு இலட்சம் ரூபா சோனியாவுக்கும் அடுத்துக் கதைவசனம் எழுதப்போகும் இருபடங்களின் மூலமான வருமானத்தைத் தமிழ்நாட்டுக்காகத் தரப்போவதாகவும் சொல்லியதையுமேதான். அரசியல் அப்படித்தான் :-)

    ReplyDelete
  3. I fail to understand why this despicable person Swami who has no mass base or political significance is given this amount of attention and imprtance by the national media. He should be condemned outright, ignored and driven to political oblivian.

    By: era.mu

    ReplyDelete
  4. இப்போதுதான் இந்த செய்தியை பார்த்தேன். பலத்த ஆத்திரத்துடன் ஒரு பதிவு எழுத வந்தேன். நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். ஸ்வாமி ஒரு மெண்டல் மட்டுமில்லாமல் பெர்வர்ட்! இந்து ஏன் இப்படி ஒரு இக்கட்டான நேரத்தில் இதை ஒருமுக்கியத்துவம் கொடுத்து செய்தியாக்க வேண்டும். இதை வன்மையாய் கண்டிக்கவும் பயமாய் இருக்கிறது-அனாவசியமாய் இதற்கு ஒரு விளம்பரம் கிடைத்து விடுமோ என்று. இதை கண்டுகொள்ளமல் விடுவதே நல்லது. ஆனால் வைகோ போன்றவர்கள் மத்திய அரசை கம்பெல் செய்யும்விதமாய் குரல் எழுப்ப வேண்டும்.

    ReplyDelete
  5. ரமணி: இப்பொழுதைக்கு கொழும்பு TRO-வுக்கு எப்படி அனுப்ப முடியும் என்பதைத்தான் பார்க்கிறேன். ஏனெனில் சென்னையிலிருந்து கொழும்புவுக்குத்தான் நேரடி விமான இணைப்பு வசதி உள்ளது. கட்டணம் ஏதுமில்லாமல் மருந்துகளை எடுத்துச்செல்வார்களா என்பதைத்தான் விசாரித்துக்கொண்டிருக்கிறேன்.

    இது சரியாக நடந்தால் அடுத்து என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.

    ReplyDelete
  6. அந்த விஷமக் கூட்டணி வேறென்ன செய்யும்?

    ReplyDelete
  7. பல காலமாய் தொடர்ந்து இனப்பகையின் தீவிரத்தை குறைக்கவும், சில நெகிழ்ச்சிகளை ஏற்படுத்தவும் இந்த பேரழிவை ஒரு சாக்காக பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் காலத்துக்கும் சரி செய்ய இயலாத நிலைக்கு கொண்டு செல்வதே இவர்கள் நோக்கமாய் இருக்கிறது. இத்தனை ஆண்டுகால இனவாத பகயரசியல், இத்தனை உயிரிழப்பிற்கு பின் எதையும் கற்று தரவில்லை எனில் என்ன செய்ய?

    ReplyDelete
  8. இந்துவின் கருத்தும் அது தான். சுவாமி ரூபத்தில் அதை வெளியிடுகிறது. முல்லைத் தீவில் கடற் புலிகளின் தளம் சேதமடைந்தது என்று செய்தி வெளியிடும் இந்து, வடகிழக்கு மக்களின் சேதங்களை இது வரை கண்டு கொள்ளவில்லை.

    பத்ரி,

    உங்கள் முயற்சி கைக் கூடினால் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.

    ReplyDelete
  9. trinco is the only place accessible from the sea in the north & east all other places are distroyed so indian & other relief can get to trinco only from there they are going to all area's in the east & north.
    (galle hourbor is still not working so indian ship has still not landed their)

    21 doctors from japan have gone to the east

    the full team from germany have been sent to the east to deal with the situation there

    13000 sets of cookery sets have been sent to mullaithivu alone
    sarvothaya, red cross, rotary club, lion club, seva vanitha, sahana yathra & lots of other NGO's have sent doctors & supplies to the east & to the north

    the highway to jaffna is open 24 hours now so ingured people & relief can get their(before only from 6.30 AM to 5.30 PM it was open)

    air force air lifted 25000 food parcels to pottuvil in amparai

    the red cross is 75 % active in the north & east (contect their head quaters)

    5 ambulances have been sent to mullaithivu with doctors

    sinhala people in kandy & badula have taken lorries of relief to amparai but as the road is still not accesible they walked with the relief supplies perced on their heads for 18 km to give relief supplies to tamil & muslim people in argam kuda area

    By: suren

    ReplyDelete
  10. Now, one person working in Trincomalee Secretariat (kachchery)) phoned to Shakthi TV said that no Tamil person is in the distributing committee. In trincomalee, the government agent (equivalent to Collecter in India) is the authority to distribute the things. Two Sinhalese (husband & Wife) took the whole things under their control, and sending the things to the UNAFFECTED Sinhala areas in the INLAND Sinhala area in Trincomalee district (komarngadavale:- rebuddhistized Kumaran Kadavai). He also named the people (Ranjani & Arya) and the number of lorries. This shipment included the tents the Indian Government sent for the refugees.

    P.S.: According to what I understood from my brother, EVEN TRO brings food, facilities and fund, it has to go through the Government Agent in the EAST.

    ReplyDelete
  11. /(galle hourbor is still not working so indian ship has still not landed their)/
    other way around... According to Trincomalee Reporter Ratnalingam to TVI-Canada, in trincomalee there are no enough number of laborors to unload the things from the ships at the harbor. Two ships from India are on way to Galle Harbor

    ReplyDelete
  12. nope in galle hourbor i saw the wreakage & it is still not used all places distroyed in hourbor the indian navy divers are currently working to clear the hourbor of sunken ship's so at the moment no ships can land at galle hourbor

    but trinco is one of biggest in the world & it is working i think the navy is unloading the supplies

    sorry but that is not possible the TRO, government agent & four tamil parlimentarians are in the kachchery so are they sleeping then ??
    not to mention the tamil media & muslim parlimentarians.
    if they are senting it to unaffected area's what are the ltte trinco political head in the committe is doing ??

    so are the distributing committee member's interviewed on shakthi tv & radio ghosts then ??

    By: suren

    ReplyDelete
  13. btw i also watch shakthi tv can you tell me the time this person talked on tv ??
    i cant remember hearing such things on shakthi

    By: suren

    ReplyDelete
  14. also the TRO & other NGO's are distributing on their own not thru the government agent.
    the government agent is only their to distribute the government relief supplies only not the private supplies

    btw trinco is the least affected area in the east only 981 casulties
    amparai - 10589 (ltte figure 10103)
    batticaloa - 1901
    jaffna - 2561
    mullaithivu - i'm not certin but 1500

    hambantota - 4568
    galle - 3596
    matara - 900 to 1000

    By: suren

    ReplyDelete
  15. Suren, firt of all, I do not like your tone. Since the time is not to tit-for-tat, let me pass it. If you have any doubt on what I say, why don't you go and listen @
    http://www.shakthifm.com/radio.html
    [You want the time it was broadcast, just convert the time I posted the information to the Sri Lankan time]

    BTW, do not get offended; I am not complaining about Sinhalese as a community; after all, many sinhalese were the one first helped Tamils (Vakarai) and muslims, and vice versa - depending on the area they live. Then, two days back in Habaranna and yesterday in Abayapura in Trincomalee, (you should+know) Some JVP induced Sinhalese wanted to stop distributing. That is also another reason for GA to take control of the "distribution process" in Trincomalee. On the other hand, if you are hurt by complaining SSSwami & The Hindu, sorry I did not need to comment anything.

    I stop here in this thread.
    Spice to taking to you. :-)

    ReplyDelete
  16. Suren, firt of all, I do not like your tone. Since the time is not to tit-for-tat, let me pass it. If you have any doubt on what I say, why don't you go and listen @
    http://www.shakthifm.com/radio.html
    [You want the time it was broadcast, just convert the time I posted the information to the Sri Lankan time]

    BTW, do not get offended; I am not complaining about Sinhalese as a community; after all, many sinhalese were the one first helped Tamils (Vakarai) and muslims, and vice versa - depending on the area they live. Then, two days back in Habaranna and yesterday in Abayapura in Trincomalee, (you should+know) Some JVP induced Sinhalese wanted to stop distributing. That is also another reason for GA to take control of the "distribution process" in Trincomalee. On the other hand, if you are hurt by complaining SSSwami & The Hindu, sorry I did not need to comment anything.

    I stop here in this thread.

    ReplyDelete
  17. btw trinco TOWN IS the least affected CITY, but NOT the district in the sense of affected. DEATH is NOT the only indicator for "affected area."

    ReplyDelete
  18. i'm not supporting swami he is an idiot
    btw thamilselvan has commended the government on the relief effort (he gave an interview to the media after meeting the norway)

    just two incident has occured, they were thugs not the local sinhala people. (same kind of thing have happend in galle & matara side also) so they are just using this as a cover to steal the supplies.

    hambantota had been inaccesible till thursday, no own there complanied that they were being discriminated againt.

    btw this is not tit-for-tat just clearing some misinformation about the relief effort.

    By: suren

    ReplyDelete
  19. இரா.மு.வின் கருத்து மிகச்சரியானது. வெந்தபுண்ணில் வேலைப்பாய்ச்சும் இவர்கள் நிச்சயமாக ஒதுக்கப்படவேண்டியவர்கள். வெளிநாட்டில் வசிப்பவர்கள் இச்சூழ்நிலையில் தபுக-விற்கு கைகொடுக்கவேண்டும்.

    ReplyDelete
  20. Question: Is the Jaffna airport still usable? We are considering chartering a 737 to send essential supplies from Malaysia. Its alternative would be to use Colombo airport.... Ve. Elanjelian, Malaysia. (We already have containers full of mineral water, food, medicine, clothes. Presently, there are no ships available. The first ship is leaving Malaysia on the 7th.)

    By: Ve Elanjelian

    ReplyDelete
  21. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=13810

    I still do not know why Jaffna & Trincomalee airports can not be sed?

    ReplyDelete
  22. http://www.eelampage.com/index.shtml?id=200411311828348730&in=

    ReplyDelete
  23. சுப்ரமணியம் சுவாமி என்பவர் ஒரு வக்கிரமான மன நோயாளி. அவரது பிதற்றல்களுக்கு யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. ஜெயலலிதா மீதான அவரது நிலைப்பாடுகள் ஒன்றே அவரைப்புரிய வைக்கும்.

    By: anurag

    ReplyDelete