Sunday, December 12, 2004

தமிழ் ஆங்கிலம் என இருமொழிகளில் ஒரு மின்வணிகத்தளம்

நான் நேற்று பேசியதன் ஓப்பன் ஆஃபீஸ் பிரசெண்டேஷன் (1.4MB, தமிழ், டிஸ்கி, TSCu_InaiMathi எழுத்துருவில்), மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் வோர்ட் கோப்பு (1.14MB, தமிழ், டிஸ்கி, TSCu_InaiMathi எழுத்துருவில்) (மாநாட்டு இதழில் பிரசுரமானது).

[மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் எக்ஸ்பி, ஓப்பன் ஆஃபீஸில் இன்னமும் யூனிகோடில் பிரசெண்டேஷன் செய்யமுடியாது என்பதை நினைவில் வைக்க...]

கட்டுரையை எழுதும்போது "tamilbooks.net" என்ற பெயரில் இணையக்கடை வைக்க எண்ணியிருந்தோம். பின்னர் "kamadenu.com" என்ற பிராண்ட் பெயர் வைக்க முடிவு செய்தோம். அதனால் இரண்டிலும் உள்ள படங்களில் கடையின் பெயர் மாறியிருக்கும்.

11 comments:

  1. Hi Badri, This could be a silly question. Please correct me if I am wrong. Can you please tell me how a presentation about a private business related site like kamadenu.com, qualifies to be there in an INFITT Conference. Was there any precedence in INFITT before for such presentations? If somone develops a business website with Tamil Unicode fonts, will INFITT allow it to be presented (in a way its indirect marketing) in its seminars? For example, In fact, If you look at non-commercial unicode based websites, Maraththadi.com has been a complete Tamil Unicode based website right from the beginning. Still looks like nobody seems to notice it or invite it to be presented in Tamil Internet related seminars. :-) I am still not convinced about why a private business venture like kamadenu.com was allowed to be presented in a seminar that relates to Tamil Internet development. However, I will be willing to listen to your side of reply and the replies from organizers. Did INFITT invite you to present it. Or whats the process involved in presenting papers/speeches in INFITT and how fair and open is that process? I dont know about all this and I want to learn. Please note that by my questions I do NOT accuse you or INFITT of anything. Hope you or INFITT dont mind me being so direct in my queries. Others may have the same question and I just asked it out. Thats all. As I told you earlier, kamadenu.com is a good site. Thanks and regards, PK Sivakumar

    By: PK Sivakumar

    ReplyDelete
  2. பத்ரி

    இணையக்கடை அருமை!

    ஒரு பக்கத்துக்கு நான்கு புத்தகங்கள் மட்டும் தெரிவது, ரொம்ப கம்மியா இருக்க மாதிரி தெரியுது!



    By: மாவுருண்டை

    ReplyDelete
  3. பத்ரி, உங்களுடைய ஜெயா டிவி பேட்டி - இன்று காலை பார்த்தேன். அருமை. அதிக ஆங்கில கலப்பு இல்லாமல், எளிய தமிழில் இலகு வாக்கியங்களில் பேசினீர்கள். ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு விஷயமுள்ள நல்ல பேட்டி.

    - அலெக்ஸ்

    ReplyDelete
  4. யதேச்சையாக உங்கள் பேட்டியை ஜெயா டிவியில் பார்க்க நேர்ந்தது. இதைப் பற்றிய அறிவிப்பை ஏன் நீங்கள் வெளியிடவில்லை.

    தொழில் முனைவோருக்கு எப்பொழுது தொழிலிருந்து விலக வேண்டும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும்- உணர வேண்டிய மேலாண்மை சித்தாந்தம்.

    நன்றாக வெளிப்படுத்தினிர்கள். முன்னறிவிப்பில்லாததால் கடைசியில்தான் பார்க்க நேரிட்டது.

    அன்புடன்

    ராஜ்குமார்

    ReplyDelete
  5. சிவக்குமார்: சரியான கேள்விதான். என்னுடைய பேச்சின்போது இதை அழுத்தமாகவே சொன்னேன். ஒரு தொழில்நுட்ப மாநாட்டில் காட்டும் அளவிற்கு காமதேனு.காம் பெரிய விஷயமே இல்லை - வெறும் shopping cart என்ற வகையில்.

    ஆனால் தமிழுக்கும், பிற இந்திய மொழிகளுக்கும் இது புதுமை. தமிழில் மின்வணிகச் சேவைகள் பெருக வேண்டியதின் அவசியம் குறித்தே இந்தக் கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டது என அறிகிறேன்.

    இதற்கு மேலாக நீங்களே INFITTஐ அணுகி இதைப்பற்றி கேட்கலாம்.

    மற்றபடி இது தனியார் கம்பெனி, லாபநோக்குள்ளதா, இல்லையா... இதை எப்படி அனுமதிக்கலாம், இது இலவச விளம்பரமாயிற்றே - இதிலெல்லாம் நான் நுழைய விரும்பவில்லை. உங்களுக்கு இதுபற்றி ஏதேனும் வருத்தம் இருந்தால் அதை தெரிவிக்க வேண்டிய இடத்தில் தெரிவிக்கலாம்.

    சில நேரங்களில் செய்தி நிறுவனங்கள் புதுச் செய்திகளை, புதுமைகளை வெளியிட நேரிடுகிறது. என் பேட்டி தி ஹிந்து மெட்ரோ பிளஸ் இதழில் வந்தது. இன்று ஜெயா டிவியில் முழு 48 நிமிட நேர்முகம் வந்தது. என் நிறுவனத்துக்கு "இலவச விளம்பரம்" தான். அதே நேரம் இந்த ஊடகங்கள் தம் வாசகர்களுக்கு எதோ உருப்படியான விஷயத்தைக் கொண்டு சேர்ப்பதாகவும் நினைக்கிறார்கள். இனியும் பல இடங்களிலும் வரும்.

    இதற்குப் பெயர் "public relations".

    பல பெரிய நிறுவனங்களும் செய்வதுதான் இது. எங்களைப் போன்ற சிறு நிறுவனங்களும் இதைச் செய்வது எனக்கு சந்தோஷத்தைத் தருகிறது.

    ReplyDelete
  6. Hi Badri, Thanks for your reply. I hope you would agree Jaya TV, The Hindu and INFITT are not the same. I did not say I have regrets. I said, I only have questions. :-)

    If we can classify everything under public relations, we can even be happy with even Kungumam giving Free Stuff to boast sales. That is also public reltaions. In fact, that is a better way of public relations than using technical forums in my opinion. But, If my memory serves right, even u wrote a post criticising such moves by Kungumam. Many in blog wrote that for actions against Raj TV, Kalanithi Maran's influence could be there. Though I dont know about it, No one discounted the possibility. So, we are all talking about values and ethics in our writings. So, when it comes to us, how we rate or see ourselves is very important. Thats the reason I questioned it. To me, using a Tamil Technical forum to present a business website which is not fully functional yet even for a considerable period of time is questionable. So I raised it. Also, I read your paper. With my education and experience on Computer Applications, it hardly qualifies as a paper to be presented in a technical forum. In fact, I wanted to write my detailed comments about your presentation. Now, I will reserve the thought. Because, of all, if you feel I have regrets about your endeavors, I have to think about it. But as always, I appreciate your reply. Thanks and regards, PK Sivakumar

    By: PK Sivakumar

    ReplyDelete
  7. Dear PKS: Perhaps I might have sounded a bit touchy on seeing your first comment.

    Perhaps you are right about the quality of my presentation. That it was accepted for publication and presentation may speak a lot about the overall quality of papers submitted. People like you and other Tamil IT professionals should take more serious part in INFITT conferences to raise the quality of such conferences. This is my genuine comment, not a sarcastic comment.

    However I have no qualms in presenting a commercial website in such fora. After all, Microsoft, Oracle and others present their capabilities in such fora, and did so in the recent conference as well.

    I don't think you should waste your time with detailed comments on my presentation, though it is not for me to suggest what you should and shouldn't do. As you very well know, it is a fairly simple application and we have discussed almost threadbare various aspects of this application on messenger. You could work on putting something together more useful and take Tamil IT forward significantly.

    ReplyDelete
  8. Congrats Badri on bringing in Kamadenu.com

    I think there is nothing wrong in presenting kamadenu.com in the fora. More than, looking at it from a Private Business point of view, it is a sort of "proof-of-concept" for e-business, e-commerce in Tamil. Also, it represents the fact that there can be genuine commercial openings for language based, language-centric business operations.

    By: Narain

    ReplyDelete
  9. பத்ரி, கங்கிராட்ஸ். இன்று காலை கல்கி பத்திரிககையிலும் கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடுகள் குறித்து ஒரு சிறப்புக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.(சென்னை ஸ்கேன் என்னும் சப்ளிமெண்ட் இதழில்.)

    By:

    ReplyDelete
  10. PKS,
    The concerns you have raised are genuine and ethics have to be followed in such matter. For some, it is perfectly alright to promote themselves at any cost but if others do something similar it is worthwhile to criticize or offer unsolicited advice.

    By: Anonymous

    ReplyDelete
  11. Hi Badri,

    Don't get me wrong or assume I have an opinion about your presentation.

    I would just like to hightlight that in your response to PKS, you had justified your presentation as a "public relations" exercise on the same lines as Oracle's and Microsoft's presentations.

    This is not a sound reason because, these corporations were acting as sponsors and were invited for special lectures, specifically by INFITT to talk about their technology offerings that facilitate the process of language localisation. I am not sure, if your paper was also invited on those lines.

    As I said in the beginning, I am not offering an opinion here, but just making a distinction.

    Thanks as always,

    Balaji Swamy

    By: Balaji Swamy

    ReplyDelete