உடுமலைப்பேட்டை முனிசிபல் பத்மஸ்ரீ திருமண மண்டபத்தின் உடுமலை புத்தகக் கண்காட்சி நேற்று (4 ஆகஸ்ட் 2012) தொடங்கியது. மொத்தம் 27 ஸ்டால்கள். கிழக்கு பதிப்பகம் ஸ்டால் எண் 12-13-ல் உள்ளது. கண்காட்சி 13 ஆகஸ்ட் 2012 வரை நடைபெறும்.
புத்தகக் கண்காட்சி நடக்கும் திருமண மண்டபம் |
தெருவில் அலங்கார வளைவு |
தொடக்க விழா நிகழ்வு. உடுமலை எம்.எல்.ஏ ஜயராமன், மடத்துக்குளம் எம்.எல்.ஏ சண்முகவேலு ஆகியோர். |
கிழக்கு பதிப்பகம் அரங்கில் முதன்மை விருந்தினர்கள் |
கிழக்கு அரங்கில் வாசகர்கள் |
கிழக்கு அரங்கின் முழுமைப் படம் |
கிழக்கு அரங்கின் மற்றொரு தோற்றம் |
மக்கள் கூட்டம் |
No comments:
Post a Comment