இப்போது படிக்கக் கையில் எடுத்திருப்பது ஷீ ஜின்பிங் பற்றிய ஒரு புத்தகம்: Inside the Mind of Xi Jinping. கிண்டில் அன்லிமிடெட் இருந்தால் இலவசமாகவே படிக்கலாம். இன்றைய தேதியில் சீனாவைப் புரிந்துகொள்ள இந்த மனிதரைப் பற்றிப் புரிந்துகொண்டே ஆகவேண்டும். இதுதான் சிறந்த புத்தகமாக என்று படித்து முடித்துவிட்டுச் சொல்கிறேன்.
புத்தகத்தைப் பெற்று படித்து வருகிறேன். புதிரான மனிதர், சீனாவிற்கு என்ன எதிர்காலத்தை வைத்திருக்கிறாரோ? நன்றி
ReplyDelete