தாய்லாந்து அரசு தகவல் தொடர்பு தொழில் நுட்பம் எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணத்தோடு குறைந்த விலையில் மக்களுக்கு கணிணிகள் போய்ச் சேர ஒரு புதுமையைப் படைத்திருக்கிறது.
The Hindu (25/03/2003) இல், ஆனந்த் பார்த்தசாரதி எழுதியுள்ள கட்டுரையில், "சின்சமுத்" என்னும் desktop கணிணிகள் வெறும் ரூ. 12,000 த்துக்கும், "சுத்சகோர்ன்" என்னும் laptop கணிணிகள் வெறும் ரூ. 22,000 க்கும் கிடைப்பதாக செய்தி வந்துள்ளது.
இது இந்தியாவில் நடப்பது எந்த நாளோ?
depression caused by tamil weather-forecasters
2 hours ago
No comments:
Post a Comment