சென்ற வாரம் தொடங்கி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6.00 முதல் 7.00 வரை வரம் வெளியீடு, ஆன்மிக சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இன்று 'அழகிக்கு ஆயிரம் நாமங்கள்' (லலிதா சஹஸ்ரநாமம்) என்ற தலைப்பில் பருத்தியூர் சந்தானராமன், ஹேமா சந்தானராமன் தம்பதியினர் உரை நிகழ்த்துவார்கள்.
இடம்: வித்லோகா புத்தகக்கடை, 238, ராயப்பேட்டை ஹை ரோட் (பீமசேனா கார்டன் தெரு, வித்யாபாரதி கல்யாணமண்டபம் அருகில்), சென்னை 600004
நேரம்: மாலை 6.00 - 7.00
நாள்: 23 ஜூன் 2007
சென்ற வாரம், லக்ஷ்மி ராஜரத்தினம் 'பெரிய கடவுள்' என்ற தலைப்பில் பேசினார். அதன் பாட்காஸ்ட் இங்கே.
டோலி சாய்வாலாவும் பெருமாள் முருகனும்…
5 hours ago
நண்பரே!
ReplyDeleteஎன்னையும் எட்டு போட்டு விளையாட கூப்பிட்டாங்க, சும்மா இருக்க முடியுமா அதனால நானும் பதிவு போட்டுவிட்டேன்! எட்டு பேரை கூப்பிடனுன்னு ரூல்ஸாம் அதனால உங்களை எட்டு போட்டு விளையாட அழைக்கிறேன்… ஓடிவாங்க!!!
நன்றி,
நா ஜெயசங்கர்