Tuesday, September 17, 2013

பபாசி தேர்தல் - எங்கள் அணி

19  செப்டெம்பர் 2013 வியாழன் அன்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தேர்தல் நடைபெறுகிறது. அத்தேர்தலில் கீழ்க்கண்டோர் போட்டியிடுகின்றோம். சங்க உறுப்பினர்கள் அனைவரும் உங்கள் வாக்குகளை எங்கள் அனைவருக்கும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
 

தலைவர்: மெ. மீனாட்சி சுந்தரம் (மணிவாசகர் பதிப்பகம்)

துணைத்தலைவர் (தமிழ்): செ. அமர்ஜோதி (பாரி நிலையம்)

துணைத்தலைவர் (ஆங்கிலம்): வி. சங்கர நாராயணன் (ஏரீஸ் புக்ஸ்)

செயலாளர்: கே.எஸ்.புகழேந்தி (சிக்ஸ்த் சென்ஸ்)

இணைச் செயலாளர்: டி.ராமானுஜம் (டி.ஆர்.பப்ளிகேஷன்ஸ்)

பொருளாளர்: ஜி. ஒளிவண்ணன் (எமரால்ட் பப்ளிஷர்ஸ்)

துணைச் செயலாளர் (தமிழ்): ஆர். ஆடம் சாக்ரடீஸ் (ராஜ்மோகன் பதிப்பகம்)

துணைச் செயலாளர் (ஆங்கிலம்): எச்.பி.அஷோக் குமார் (மெட்ராஸ் புக் ஹவுஸ்)

செயற்குழு உறுப்பினர்கள் (தமிழ்): ஆ. கோமதிநாயகம் (சங்கர் பதிப்பகம்), மு. பழனி (முல்லை பதிப்பகம்), டி. சௌந்தரராஜன் (சந்தியா பதிப்பகம்), எஸ். சரவணன் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்), கே. அப்துல் ரகுமான் (பொதிகை  பதிப்பகம்). இவர்களுடன்கூட நானும் - பத்ரி சேஷாத்ரி (கிழக்கு பதிப்பகம்).

செயற்குழு உறுப்பினர்கள் (ஆங்கிலம்): எஸ். சுப்ரமணியன் (டைகர் புக்ஸ்), ஜி. சிவகுமார் (எஸ். சாந்த்), கே.ஏ.ராய்மோன் (ஓரியண்ட் பிளாக்ஸ்வான்), சி. ஜனார்த்தனன் (தமிழ்நாடு புக் ஹவுஸ்), நந்தன் கிஷோர் (டெக்னோ புக் ஹவுஸ்), ஸ்ரீ பாலாஜி லோகநாதன் (எஸ்.பி.ஏ. புக் பேலஸ்)

நிரந்தரப் புத்தகக் காட்சி உறுப்பினர்கள் (தமிழ்): ஜி. முத்துசாமி (கீதம் பப்ளிகேஷன்ஸ்), கே. பூபதி (தோழமை வெளியீடு)

நிரந்தரப் புத்தகக் காட்சி உறுப்பினர்கள் (ஆங்கிலம்): வி. ஸ்ரீதர் (ஓம்சக்தி புக் ஹவுஸ்), எஸ். சுவாமிநாதன் (சாம்ஸ் பப்ளிஷர்ஸ்)

4 comments:

  1. வாழ்த்துக்கள்... போட்டியிடும் உங்கள் அணியினருடன் சேர்ந்து தாங்களும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.(நான் தற்சமயம் உறுப்பினர் இல்லை என்பதால் எனக்கு ஓட்டு இல்லை. அதனால் என்னுடைய அன்பும் ஆதரவும் மட்டும் இப்போது தங்களுக்கும் தங்கள் அணிக்கும்)
    அன்புடன்
    கோ.சந்திரசேகரன்
    கௌதம் இணைய சேவைகள் (சென்னைநூலகம்.காம்)
    கௌதம் பதிப்பகம்
    917 6888 688
    73733 86888

    ReplyDelete
  2. வெற்றிக்கு வாழ்த்துகள்.



    பொன்.வாசுதேவன்
    ‘அகநாழிகை பதிப்பகம்’
    ‘அகநாழிகை - புத்தக உலகம்’

    ReplyDelete
  3. வாழ்த்துகள். இவை யாவும் சென்னை/தமிழகம் சார்ந்ந புத்தக விற்பனை/பதிப்பு நிறுவனங்கள்தானே. மற்ற தென்னிந்திய மாநிலத்தவர் பங்களிப்பு இல்லையே. ஏன் சங்க பெயரில் மட்டும் 'தென்னிந்திய'?
    - ஜெகன்.

    ReplyDelete
  4. வெற்றி பெற்று சாதனை படைக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete