Monday, February 10, 2014

சென்னை புத்தகக் காட்சி 2014 - கிழக்கு டாப் 25

  1. கிமு கிபி
  2. தன்னாட்சி: வளமான இந்தியாவை உருவாக்க
  3. லஜ்ஜா - அவமானம்
  4. குமரிக் கண்டமா சுமேரியமா: தமிழர்களின் தோற்றமும் பரவலும்
  5. உலகை மாற்றிய புரட்சியாளர்கள்
  6. ராஜராஜ சோழன்
  7. மனிதனும் மர்மங்களும்
  8. நரேந்திர மோடி: புதிய இரும்பு மனிதர்
  9. ஸ்ரீரங்கத்து தேவதைகள்
  10. ஹிட்லர்
  11. மணிரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல்
  12. பிரபல கொலை வழக்குகள்
  13. சே குவேரா: வேண்டும் விடுதலை
  14. ஸீரோ டிகிரி
  15. மோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி
  16. குஜராத் 2002 கலவரம்
  17. இட்லியாக இருங்கள்
  18. சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
  19. ராஜிவ் கொலை வழக்கு
  20. குஜராத் - இந்துத்துவம் - மோடி
  21. இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு
  22. வீர சிவாஜி
  23. முசோலினி: ஒரு சர்வாதிகாரியின் கதை
  24. நெப்போலியன்: போர்க்களப் புயல்
  25. மொழிப்போர்
இந்தப் புத்தகங்களை மேலே உள்ள சுட்டிகள்மூலம் இணையத்தில் வாங்கலாம்.  அல்லது டயல் ஃபார் புக்ஸ் வாயிலாக 94459-01234 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு வாங்கலாம்.

5 comments:

  1. Better with NHM Store Book Link to know more about the details...

    ReplyDelete
  2. பாம்பே கண்ணன் அவர்கள் முயற்சியில் வெளிவந்திருக்கும் பொன்னியின் செல்வன் ஆடியோபுத்தகம் தபால் மூலம் வி.பி.பி முறையில் பெற இயலுமா...உதவுங்கள்...நண்பர்களே..
    தொடர்புக்கு senthil031111981@gmail.com

    ReplyDelete