Saturday, February 24, 2007

வாலியின் கலைஞர் காவியம்!




ராம காவியம் வரிசையில் வாலி இயற்றிய கலைஞர் காவியம் - காவியத் தலைவர் முன்னிலையிலேயே 28 பிப்ரவரி 2007 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் அரங்கேற்றப்படுகிறதாம்.

1 comment:

  1. ஜெயலலிதா காவியத்தையும் வாலி எழுதுவாரா கேட்டுச் சொல்லுங்கள்!

    ReplyDelete