ஆழம் மாத இதழ் - முந்தைய இதழ்களின் கட்டுரைகளை யூனிகோட் வடிவில் ஆழம் இணையத்தளத்திலிருந்து படிக்கலாம். முந்தைய இதழ்களின் பிடிஎஃப் கோப்புகளையும் அங்கிருந்தே பெறலாம்.
ஜூன் மாத ஆழம் இதழ் பிடிஎஃப் கோப்பு இங்கே.
நாங்கள் பிடிஎஃப் கோப்பை உருவாக்கும் மென்பொருளில் சில பிரச்னைகள் இருக்கக்கூடும். எனவே கூகிள் க்ரோம், ஆப்பிள் சஃபாரி ஆகியவற்றில் நேரடியாக இந்த பிடிஎஃப் கோப்புகளைக் காண்பதில் எழுத்துகள் சரியாகத் தெரிவதில்லை. மாறாக அடோபி பிடிஎஃப் ரிடரில் சரியாகத் தெரிகிறது. இந்தச் சிக்கல் தீரும்வரை அடோபி பிடிஎஃப் ரீடரைப் பயன்படுத்திப் படியுங்கள். சிக்கலைத் தீர்க்க முயற்சி செய்துவருகிறோம்.
அச்சுப் பதிப்பில் ஆழம் இதழைப் பெற விரும்பினால் ஓராண்டுச் சந்தா | ஈராண்டுச் சந்தா

நான் இந்த மாத இதழை தி.நகர்லதான் வாங்கினேன். அதுக்குள்ள நீங்க அதை அப்லோடும் பண்ணிட்டீங்க. இப்படியே செஞ்சா காசு கொடுத்து யாரு வாங்குவா...? :-(
ReplyDeleteCouldn't read the pdf version. Do I have to download fonts?
ReplyDeletePlease give your suggestions
Hi Rajendran,
ReplyDeleteBadri has mentioned that there is some problem related to this PDF being rendered in certain browsers.
I have a comment to make regarding the same sex marriage article. In my opinion - the article could have been little more detailed in the sense
1. That same sex preference is not an acquired "taste" - but an innate one - details around that...So this is something that cannot / should not be medically treated and it is not their (sexual preference for individuals) choice
2. What is the %age of population that has same sex preference - I understand that it would be less compared to people that have opposite sex preference - whatever it is... (Because that will kill the argument - if everyone prefers to have same sex marriage then there will be no future generations...)
3. What about this behavior in animal populations? Is that %age less / more compared to the %age in human populations? Have any species become extinct because of such same sex preference?
4. What could be the evolutionary reasons behind the same sex preferred couples? If we go by "DNA is using body as a leased vehicle" argument, the "goal of living organisms is to only procreate" - and if evolution prefers procreation when it has a choice of procreation or death - why would same sex preference be an innate behavior of some individuals - because they cannot anyway procreate?
Because information like these will throw more light in to the situation and help make people come to an understanding...Thanks for the article though....
IMO - if the discussions are centered around these topics - that would help people (who have their ears and mind wide open) to understand the behavior better.
Thanks
Venkat