Friday, June 01, 2012

டயல் ஃபார் புக்ஸ் - தமிழ்ப் புத்தகங்களை வாங்க

டயல் ஃபார் புக்ஸ் என்ற பெயரில் நாங்கள் தமிழ்ப் புத்தகங்களை விற்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இருந்த இடத்திலிருந்தே இணையம் மூலம் நீங்கள் புத்தகங்களை வாங்கலாம். அல்லது ஃபோனில் (94459-01234 / 9445 979797) பேசி வாங்கலாம். அல்லது இப்போது தியாகராய நகரில் நாங்கள் தொடங்கியிருக்கும் கடைக்கு (G-5, நாராயணா அபார்ட்மெண்ட், 23, ராமேஸ்வரம் ரோடு, தி.நகர், சென்னை 17) நேராக வந்து வாங்கலாம். தி.நகர் கடை தொடங்கி சரியாக ஒரு மாதம் ஆகியுள்ளது. முதல் மாதமே மிகச் சிறப்பான விற்பனை நடந்துள்ளது என்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. குறிப்பிட்ட சில இலக்குகளை நாங்கள் எட்டிவிட்டால் மேலும் பல இடங்களில் புத்தகக் கடைகளைத் திறக்க உள்ளோம்.

டயல் ஃபார் புக்ஸ் - இணையம்/தொலைபேசி/செங்கல் கடையில் கீழ்க்கண்ட தமிழ்ப் பதிப்பகங்களின் புத்தகங்கள் கிடைக்கும். வாங்கிப் பயன் பெறுங்கள்.
  1.  அகல் வெளியீடு
  2.  அடையாளம்
  3.  அமர் சித்திர கதை
  4.  அம்ருதா
  5.  அருணோதயம்
  6.  அல்லையன்ஸ்
  7.  அறிவு பதிப்பகம்
  8.  ஆப்பிள் புக்ஸ்
  9.  உயிர்மை
  10.  எதிர் வெளியீடு
  11.  எல்.கே.எம் பப்ளிகேஷன்
  12.  என்.சி.பி.எச்
  13.  கடலங்குடி
  14.  கண்ணதாசன் பதிப்பகம்
  15.  க்ரியா
  16.  கவிதா
  17.  காலச்சுவடு
  18.  கிழக்கு பதிப்பகம்
  19.  குமரன் பதிப்பகம்
  20.  சக்தி புக்ஸ்
  21.  சந்தியா பதிப்பகம்
  22.  சவுக்கு வெளியீடு
  23.  சிக்ஸ்த் சென்ஸ்
  24.  சொல்வனம்
  25.  ஞாநபானு பதிப்பகம்
  26.  தமிழினி
  27.  திருமகள் நிலையம்
  28.  நர்மதா
  29.  நலம் வெளியிடு
  30.  நற்றிணை
  31.  நாகரத்தினா புக்ஸ்
  32.  ப்ராடிஜி புத்தகங்கள்
  33.  பாரி நிலையம்
  34.  பாவை பப்ளிகேஷன்ஸ்
  35.  மஞ்சுல்
  36.  மருதா பதிப்பகம்
  37.  லிப்கோ
  38.  வம்சி
  39.  வரம் வெளியீடு
  40.  வாசல்
  41.  வானதி
  42.  விகடன் பிரசுரம்
  43.  விடியல்
  44.  வைரமுத்து புத்தகங்கள்

7 comments:

  1. T.Nagar shop address plz..

    ReplyDelete
    Replies
    1. I have now added the address. Also I have provided a link through which you can get the map for the shop. If you have doubts on how to reach the shop, just call the two dial for books number 9445 979797 or 94459 01234 and they will direct you on how to come to the shop.
      Added advantages: Fully air conditioned, accepts credit cards even for a purchase of books worth Rs. 10 (Ten only:-) and is open on Sundays too, till around 8 PM.

      Delete
  2. ’செங்கல் கடையில்’
    லார்ட் லபக்குதாஸ் ஆனாரே பத்ரி

    ReplyDelete
    Replies
    1. என்றாவது ஒருநாள் இந்தப் பயன்பாடு வரத்தானே போகிறது. செங்கல் கடை என்றால் செங்கல் விற்கும் கடை என்பதைத் தாண்டியும் பொருள் கொள்வோமே? உங்களுக்குப் புரிகிறது, எனக்கும் புரிகிறது. அப்புறம் என்ன?

      Delete
  3. India Plaza, BookAdda மாதிரி ஆங்கிலப் புத்தகங்கள் விற்கும் இனையதளங்களில் (ரூ. 100 க்கு மேல் வாங்கினாலே) தபால் செலவு முற்றிலும் இலவசம் என்பதோடு குறைந்த பட்சம் 25% அளவுக்குப் புத்தக விலையில் தள்ளுபடியும் கிடைக்கிறது! டயல் ஃபார் புக்ஸ்-இல் தள்ளுபடி இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் தபால் செலவு இலவசம் என்றாவது அறிவிக்கலாமே!

    சரவணன்

    ReplyDelete
    Replies
    1. டயல் ஃபார் புக்ஸ் இணையம் மூலம் புத்தகம் வாங்கும்போது 250 ரூபாய்க்குமேல் வாங்கினால் தபால் செலவு இலவசம். முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா?

      Delete
  4. பொதுவாக தமிழ் ஆன்லைன் புத்தக விற்பனைத் தளங்களில் ஃப்லிப்கார்ட், இன்ஃபிபீம் போன்றவைகளைப் போல் ஏன் தள்ளுபடி தருவதில்லை?

    ReplyDelete