கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், இணைய வங்கிச் சேவை, பே பால் ஆகிய வழிமுறைகளில் என்.எச்.எம்மின் இணைய வணிகத் தளத்தில் புத்தகங்களை வாங்கி வந்திருக்கிறீர்கள். இப்போது கிழக்கு பதிப்பகம் மட்டுமின்றி, தமிழின் முன்னணிப் பதிப்பகங்கள் அனைத்தின் புத்தகங்களும் எங்களிடம் கிடைக்கிறது.
அத்துடன் இன்றுமுதல் வி.பி.பி வழியாகப் புத்தகம் வாங்கும் முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். வேண்டிய புத்தகங்களை உங்கள் ஷாப்பிங் கார்ட்டில் எடுத்துக்கொண்டு பணம் தரும் பக்கத்துக்குச் சென்று, விபிபி முறையை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் வாங்கியுள்ள தொகைக்கு ஏற்ப, விபிபி மூலம் புத்தகம் அனுப்ப மேற்கொண்டு என்ன செலவாகும் என்பதை அந்தப் பக்கம் காண்பிக்கும்.
250 ரூபாய்க்கு மேல் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்றால் விபிபி முறைக்காக நீங்கள் மேற்கொண்டு கட்டணம் ஏதும் தரவேண்டியதில்லை. ஆனால் 250 ரூபாய்க்குக் கீழ் என்றால் மேலதிகக் கட்டணம் உண்டு.
கிரெடிட் கார்ட் அல்லது இணைய வங்கிச் சேவையைப் பயன்படுத்த விரும்பாதவர்கள், விபிபி முறையைப் பயன்படுத்தலாம். ஆனால் இந்தச் சேவை இந்தியாவுக்குள் மட்டுமே. விபிபி சேவையை உங்களுக்குத் தருவது இந்திய அஞ்சல் துறை. புத்தகங்களைப் பெற்றுக்கொண்டு அஞ்சல் அலுவலரிடம் பணம் செலுத்தினால் போதும்.
மேற்கொண்டு விவரங்கள் அறிய, இந்தப் பக்கத்தைப் பாருங்கள்.

Nice addition Badri. Please could you also include a gifting option in NHM ? I order books for relatives, but there seems to be no option to specify a different recipient name & address, except in the ccavenue payment page. (If it's there in the checkout, then I must have missed it).
ReplyDeleteThis is especially important if I want to send surprise book gift to others without the package revealing who sent it. Of course, there is a 'special instructions' box but I doubt know if the packaging/mailing staff are reading it.
Dear MS, you can change the shipping address, but you can not store more than one shipping address. We are working on the improvement of the site. This facility will be available when the upgraded site is ready!
ReplyDeleteYes, We - staffs - are used to miss the 'special instruction' box! We need to enable gifting option separately so that no body misses it.
விபிபி எவ்வளவு விரைவாக வரும்? ஒரு முறை NBT புத்தகங்கள் சிலவற்றை, NBTயிடமிருந்தே, வாங்கினேன். பெங்களூரிலிருந்து அவர்கள் அனுப்பிவிட்டதாக தொலைபேசியில் உறுதி செய்தார்கள். அதன் பிறகு விபிபி சென்னைவந்து சேர ஒரு மாதம் ஆனது. சுமாராக இருந்த காகித உரை கந்தலாக வந்து சேர்ந்தது.
ReplyDeleteNBT வெளியிட்டுள்ள தமிழ் புத்தகங்கள் தங்கள் சேவை மூலம் கிடைக்குமா?
நசிகேதன்,
ReplyDeleteகடந்த ஆறு மாதமாக விபிபியில் புத்தகங்கள் அனுப்பி வருகிறோம். யாருக்கும் 15 நாள்களுக்கு மேல் ஆனதில்லை. ஆனால் போஸ்டல் சர்வீஸில் சரியாக 15 நாள்களுக்குள் கிடைத்துவிடும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது என்பது உண்மைதான். சில அபூர்வ/எதிர்பாராத தருணங்களில் இப்படி ஒரு மாதம் ஆகிவிடும் சூழல் உண்டு. அப்படி நடந்தால் நாம் போஸ்ட் ஆபிஸில் புகார் செய்து அதனை ஃபாலோ செய்யவேண்டும். இதற்கும் பதினைந்து நாள் ஆகும் வாய்ப்பும் உண்டு என்பதும் உண்மைதான். புத்தகங்கள் காகிதங்களாக வருவதைத் தவிர்க்க, நாங்கள் எங்களால் இயன்ற அளவு பேக்கிங் செய்தே அனுப்புகிறோம். கண்ணாடி உரை இட்டு, அதன் மீது கனமான காக்கி காகித உரை இட்டே அனுப்புகிறோம்.
இப்போதைக்கு என் பி டி வெளியிட்டுள்ள புத்தகங்கள் எங்களிடம் கிடைக்காது. கிடைக்கும்போது இங்கு அப்டேட் செய்கிறேன்.
உரை அல்ல! உறை.
ReplyDeleteநன்றி ஹரன்பிரசன்னா, பிழைத்திருத்தத்துக்கும் சேர்த்துதான் !
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteதங்களிடம் சாண்டில்யன் எழுதிய சீன மோகினி உள்ளதா.. அதன் பதிப்பக விலை விபரம் அறியவிரும்புகிறேன், ஏற்கனவே வி.பி.பி. மூலம் பொன்னியின் பெற்றுள்ளேன். அதற்கு நன்றிகள்.
சென்னை புத்தக கண்காட்சி 2013ல் எப்போது யாருக்காவது தெரியுமா நண்பர்களே,,, தகவல் வேண்டும் ப்ளீஸ்......
ReplyDelete