Thursday, October 26, 2006

இரண்டு புத்தக அறிமுக விழாக்கள்

27 அக்டோபர் 2006, வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு மதன் எழுதிய கி.மு கி.பி என்னும் நூல் வெளியிடப்படுகிறது. எழுத்தாளர் ஜெயகாந்தன் நூலை வெளியிடுகிறார்.

இடம்: ஒடிஸ்ஸி, 45&47, 3வது மாடி, முதல் மெயின் ரோட், காந்தி நகர், அடையார், சென்னை 20




28 அக்டோபர் 2006, சனிக்கிழமை - ஒரு மாலை, ஒரு தேநீர், ஒரு புத்தகம் நிகழ்வின் ஆறாவது வாரமாக மாலை 6.30 மணிக்கு பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி படம் எடுக்கிறார் பற்றி சோம.வள்ளியப்பன் பேசுகிறார். அதையடுத்து அப்புசாமி தாத்தாவின் பிறப்பு ரகசியம் பற்றி ஒரு சிறு உரையாடல் பாக்கியம் ராமசாமியுடன் இருக்கும்.

இடம்: வித்லோகா, பீமசேனா கார்டன் தெரு, மைலாப்பூர், சென்னை 4





2 comments:

  1. //அப்புசாமி தாத்தாவின் பிறப்பு ரகசியம் பற்றி ஒரு சிறு உரையாடல் பாக்கியம் ராமசாமியுடன் இருக்கும்.//

    ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்னு நெனைக்கிறேன்....

    ஜெ. உங்க புக்குக்கு படம் போடலை என்பது எனக்கு கொஞ்சம் ஏமாற்றமே....

    ReplyDelete
  2. //ஜெ. உங்க புக்குக்கு படம் போடலை என்பது எனக்கு *கொஞ்சம்* ஏமாற்றமே.... //

    லக்கிலுக்கு, கொஞ்சம்?????

    ReplyDelete