இன்று மாலை 6.00 மணி அளவில் சென்னை, வாலாஜா சாலை, கலைவாணர் அரங்கில் இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் ஏற்பாடு செய்துள்ள வி.பி.சிந்தன் நினைவு சொற்பொழிவு நடக்க உள்ளது. முனைவர் பிரபாத் பட்னாயக் - "The State Under Neo-Liberalism" ("புதிய தாராளவாதத்தின் பிடியில் அரசு") என்ற தலைப்பில் பேச உள்ளார்.
ஆன்மீகத்திற்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு?
18 hours ago
Not at all surprising.There are about a dozen or two experts whom
ReplyDeletethe left and left backed organisations count on on every
issue.So in all their meetings,magazines and public fora you see the same old faces.This reflects the stagnation in the left.