இன்று (திங்கள்), 8 ஜனவரி 2007, மாலை 6.00 மணிக்கு மயிலாப்பூர் சிவசாமி கலாலயா சீனியர் செகண்டரி பள்ளி, ஆர்.கே.சுவாமி அரங்கத்தில், 'துப்பறியும் சாம்பு' செம்பதிப்பு, கிழக்கு பதிப்பகம் மற்றும் தேவன் அறக்கட்டளை சார்பில் வெளியிடப்படுகிறது.
நிகழ்ச்சி நிரல்:
6.00: கதை சொல்கிறார் சஞ்சய் சுப்ரமணியன்
6.15: வரவேற்புரை - சாருகேசி, தேவன் அறக்கட்டளை
6.30: நூலை வெளியிடுபவர்: ஓவியர் கோபுலு, பெற்றுக்கொள்பவர்: மதன், சிறப்புரை: மதன்
வாழ்த்துரை: பாக்கியம் ராமசாமி, கிரேஸி மோகன், சஞ்சய் சுப்ரமணியன்
7.30: காத்தாடி ராமமூர்த்தி குழுவினரின் துப்பறியும் சாம்பு நாடகத் தொடரிலிருந்து ஒரு சிறு பகுதி வீடியோ
7.50: நன்றியுரை, பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகம்
அனைவரும் வருக.
மதுரை புத்தகக் காட்சியில் இன்று இருப்பேன்
10 hours ago
ஆஹா,அங்கெ இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது.
ReplyDeleteஎட்டாம் தேதி நிகழ்ச்சிக்கு எட்டாம் தேதி பதிவு போட்டு அறிவிப்பு செய்வது அவ்வளவு ஞாயமாகத் தெரியவில்லை.
ReplyDelete