Monday, January 08, 2007

துப்பறியும் சாம்பு

இன்று (திங்கள்), 8 ஜனவரி 2007, மாலை 6.00 மணிக்கு மயிலாப்பூர் சிவசாமி கலாலயா சீனியர் செகண்டரி பள்ளி, ஆர்.கே.சுவாமி அரங்கத்தில், 'துப்பறியும் சாம்பு' செம்பதிப்பு, கிழக்கு பதிப்பகம் மற்றும் தேவன் அறக்கட்டளை சார்பில் வெளியிடப்படுகிறது.

நிகழ்ச்சி நிரல்:
6.00: கதை சொல்கிறார் சஞ்சய் சுப்ரமணியன்
6.15: வரவேற்புரை - சாருகேசி, தேவன் அறக்கட்டளை
6.30: நூலை வெளியிடுபவர்: ஓவியர் கோபுலு, பெற்றுக்கொள்பவர்: மதன், சிறப்புரை: மதன்
வாழ்த்துரை: பாக்கியம் ராமசாமி, கிரேஸி மோகன், சஞ்சய் சுப்ரமணியன்
7.30: காத்தாடி ராமமூர்த்தி குழுவினரின் துப்பறியும் சாம்பு நாடகத் தொடரிலிருந்து ஒரு சிறு பகுதி வீடியோ
7.50: நன்றியுரை, பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகம்

அனைவரும் வருக.

2 comments:

  1. ஆஹா,அங்கெ இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete
  2. எட்டாம் தேதி நிகழ்ச்சிக்கு எட்டாம் தேதி பதிவு போட்டு அறிவிப்பு செய்வது அவ்வளவு ஞாயமாகத் தெரியவில்லை.

    ReplyDelete