இப்படிப்பட்ட எண்களை விகிதமுறா எண்கள் என்று சொல்வோம். ஒவ்வொரு முழு எண்ணுடைய வர்க்கமூலம், ஒன்று மற்றொரு முழு எண்ணாக இருக்கும், அல்லது விகிதமுறா எண்ணாக இருக்கும். (2, 3 ஆகியவற்றின் வர்க்கமூலம் விகிதமுறா எண்ணாக இருக்கும். ஆனால் 4-ன் வர்க்கமூலம் 2. மீண்டும் 5, 6, 7, 8 ஆகியவற்றின் வர்க்கமூலம் விகிதமுறா எண்கள். 9-ன் வர்க்கமூலம் 3. எந்த முழு எண்ணின் வர்க்கமூலமும் இப்படித்தான் இருக்கும் என்பதை எப்படி நிரூபிப்பது என்று யோசியுங்கள்.)முந்தைய பதிவு
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
16 hours ago
எளிதாக புரிகிறது..
ReplyDeleteதமிழில் கணிதம் நடத்த முடியாது என்று வாதிடுபவர்கள் இதை ஒரு முறை படிக்க வேண்டும்.....
மிக்க நன்றி
ReplyDelete