நேற்று கணித்தமிழ் சங்கத்துக்காக ISBN எண்கள் பற்றிப் பேசினேன். தமிழகத்தில் புத்தகப் பதிப்பாளர்கள் பலருக்கும் ISBN எண்கள் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. வெகு சிலரே தங்களது புத்தகங்களுக்கு ISBN எண்களைப் பெற்றுத் தருகிறார்கள். புத்தகப் பதிப்பாளர்களே ISBN எண்ணைப் பயன்படுத்தாதபோது, பிற ஒலி, ஒளி, மென்பொருள் குறுந்தகடு, கேசட் தயாரிப்பாளர்கள் இந்த எண்ணைப் பயன்படுத்தப்போவதில்லை.
இந்த அறிமுகம் உபயோகமாக இருக்கலாம்.
ஆன்மீகத்திற்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு?
10 hours ago
பத்ரி!
ReplyDeleteநல்லதொரு தெளிவான இடுகை. ISBN எண் இலவசம் என்பது பெரும்பாலானவர்களுக்கு (பதிப்பகத் துறையிலிருப்பவர்களுக்குக்கூட) ஆச்சரியமளிக்குமென நினைக்கிறேன் (எனக்கு அளித்தது!)
நன்றி
அன்புடன்
வெங்கட்ரமணன்!
இந்தியாவைப் பொருத்தமட்டில் ISBN எண்களைப் பெற செலவு ஏதும் இல்லை. ஆனால் பிற நாடுகளில் உண்டு.
ReplyDeleteVery useful Badri....Nice Job
ReplyDeletewhat is the first 3 digits in the new 13 digit scheme ?
ReplyDeleteThe first 3 digits (978) is - to start with - simply an extension. All the existing numbers will have 978 attached to them (with the checksum changing appropriately). Where new numbers have to be given, they will start with 979 and so on...
ReplyDeleteIf 978 (or the older system) of numbers are not exhausted in a country, then 979 will not be provided in that country, until the 978 series is exhausted.
If i plan to run a lending library from my home, what are the legalities involved? should i need to get permission from the publisher to lend the book for money? Any other legal issues to be taken care? dint find much information on the net.
ReplyDeleteharilama: In India, technically, no one can stop you from lending a book and making money of it. There are several lending libraries that are functioning.
ReplyDeleteI have noticed in several Penguin books wordings that expressly prohibit the buyer from reselling or lending the book. Several video makers write clearly that the CD you purchase is meant only for home viewing and not for lending or for showing to a crowd with a view to charging money.
For now, I suggest you go ahead with setting of a lending library.
I will find out if there are any legislations covering this.
பத்ரி, கிழக்கின் முதல் ஐஎஸ்பிஎன் நாம் கடிதம் எழுதி வந்த நாள் எனக்கு ஞாபகம் இருக்கு.....(I've learned a lot in NHM - Those are Golden Days in my life) Thank you..
ReplyDeleteபதிவு மிகவும் பயன் தரக்கூடியது. ஆனால் மூன்றாவது ஸ்லைடின் தலைப்பில் எதற்க்கெல்லாம் என்கிற பிழை பெரிதாகத் தெரிகின்றது. வல்லின "ற'விற்கு அடுத்து வல்லெழுத்து மிகக் கூடாது. (எடுத்துக்காட்டாக : முயற்சி என்று தான் எழுத வேண்டும், 'முயற்ச்சி அல்ல)
ReplyDelete