Monday, February 21, 2011

வேலூரில் தாய்மொழி தினக் கருத்தரங்கம்

நேற்று வேலூரில் நடந்த கருத்தரங்கில் பேசியோரில் நால்வருடைய முழு வீடியோ இங்கே:

சோம வள்ளியப்பன்



முனைவர் அரணமுறுவல்



பத்ரி சேஷாத்ரி



பேரா. கல்விமணி

6 comments:

  1. Sir,
    Do you know of any meetings being arranged for Sujaathaa Saar's memorial day on Feb 27 - 2010?

    Thanks,
    Venkat

    ReplyDelete
  2. Sorry,correction - I was asking about this year(2011)'s plans?

    ReplyDelete
  3. அந்த விழாவுக்கு நானும் வந்திருந்தேன். மிகவும் நன்றாக இருந்தது உங்கள் பேச்சு. திட்டங்களும் கூட. ஆனால் யார் இதை தொடங்குவது? மற்றொன்று - உங்கள் பெயர் தமிழில் இல்லையே? - லெனின்

    ReplyDelete
  4. லெனின்: என் பெயர் தமிழ் எழுத்துகளில்தானே இருந்தது? ஒரு ஷ உண்டு. அதை மாற்ற எனக்கு விருப்பம் இல்லை. நான் தனித்தமிழ்த் தீவிரவாதி இல்லை. பத்ரி, லெனின் போன்ற பெயர்களின் வேர்கள் வேற்றுமொழிகளில் இருந்தால் என்ன? அரணமுறுவலும் கல்விமணியும் வேறுவிதமான தமிழ் ஆர்வலர்கள். நான் அந்தத் தளத்தில் இல்லை.

    ReplyDelete
  5. விழாவில் இறுதியாக பேசிய பல்கலை துணைவேந்தர் உங்களிடம் அவர்களின் மாணவர்கள் உதவிக்காக ப்ராஜெக்ட் செய்யும் போது இணையத்தில் ஏதேனும் செய்ய முடியுமா உங்களால் என்றார். நீங்கள் நேரமின்மையால் கிளம்பிவிட்டீர்கள். உங்களின் பதில்? - லெனின்

    ReplyDelete
  6. லெனின் - நிச்சயமாக. இத்தனை நேரம் நிகழ்ச்சி அமைப்பாளர் சிவக்குமாரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அடுத்த கட்டமாக வேலூரில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அங்குள்ள மாணவர்கள் தமிழ்க் கணிமையில் ஈடுபட என்னென்ன திட்டங்களை வேலூர் வாசகர் பேரவை தீட்டலாம் என்ற கருத்துகளை முன்வைத்துள்ளேன். கட்டாயமாக ஈடுபட்டு என்னால் முடிந்தவற்றைச் செய்வேன்.

    ReplyDelete