இந்த விருதுகள் யாருக்குக் கிடைக்கும் என்று நான் கணித்து ஆகஸ்ட் 19 தமிழோவியத்தில் எழுதியிருந்தேன். என் கணிப்பு எந்த அளவிற்கு சரியாக உள்ளது என்று பார்ப்போம்.
| விருது | என் கணிப்பு | யாருக்குக் கிடைத்தது | 
|---|---|---|
| சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர் | ராஹுல் திராவிட் | ராஹுல் திராவிட் | 
| சிறந்த ஒருநாள் ஆட்டக்காரர் | ரிக்கி பாண்டிங் | ஆண்டிரூ பிளிண்டாஃப் | 
| சிறந்த புதுமுகம் | இர்ஃபான் பதான் | இர்ஃபான் பதான் | 
| வருடத்தின் சிறந்த ஆட்டக்காரர் | ஜாக் கால்லிஸ் | ராஹுல் திராவிட் | 
| சிறந்த "சமர்த்தான அணி" | நியூசிலாந்து | நியூசிலாந்து | 
| சிறந்த நடுவர் | பில்லி பவுடன் | சைமன் டாஃபெல் | 
ராஹுல் திராவிடுக்கு வாழ்த்துகள்!
ஐசிசி விருதுகள் இணையத்தளம்
 

No comments:
Post a Comment