இன்று 'தி ஹிந்து'வில் வெளியாகியுள்ள மேலோட்டமான ஒரு செய்தியில் தமிழ் வலைப்பதிவுகள் பற்றி ஒரு வரியும், தமிழ் வலைப்பதிவுகளில் முகவரியாக http://www.tamilblogs.blogspot.com/ வும் வெளியாகியுள்ளது.
"There is also a dedicated group of people blogging in Tamil (www.tamilblogs.blogspot.com)."
செய்தியை எழுதியவர் (கார்திக் சுப்ரமணியன்), தமிழில் வலைப்பதிபவர்களை ஒரு வார்த்தை கேட்டுப் பேசவேண்டும் என்று நினைக்கவில்லை போலும்.
ஆன்மீகத்திற்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு?
19 hours ago
பத்ரி,
ReplyDeleteசெய்தியில் கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டியில் ஒரு பிழை பார்த்தீர்களா? அதிலும் http://tamilblogs.blogspot.com/-ல் மட்டும் http://tamilblogs. blogspot.com/ என்று ஒரு காலியிடம் நுழைந்து, தப்பித்தவறி யாராவது சொடுக்கினாலும் குழப்பிவிடும்படியாக இருக்கிறது. selective typographical error;)
அட, அவருக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாம இருக்கலாமில்லையா?
ReplyDelete"Tamil Bloggers List" இது மட்டும்தான் அவர் கண்ணுக்குத் தெரிஞ்சிருக்கும்.
benefit of the doubt குடுத்துடலாம் :-))
நண்பர்களே,
ReplyDeleteசுவடி என்றொரு தமிழ் எடிட்டர் இருந்ததே. திரு.இளங்கோ சம்பந்தம் அவர்களால் தயாரிக்கப்பட்டது.. என்ன ஆயிற்று அந்த தளத்திற்கு ? யுனிகோட் சப்போர்ட் உள்ள எடிட்டர் ஏதாவது உள்ளதா ?
நன்றி
மகேஷ்
By: Mahesh
நண்பர்களே,
ReplyDeleteசுவடி என்றொரு தமிழ் எடிட்டர் இருந்ததே. திரு.இளங்கோ சம்பந்தம் அவர்களால் தயாரிக்கப்பட்டது.. என்ன ஆயிற்று அந்த தளத்திற்கு ? யுனிகோட் சப்போர்ட் உள்ள எடிட்டர் ஏதாவது உள்ளதா ?
நன்றி
மகேஷ்
By: MaheshBy: Mahesh
"தி ஹிந்து" வில் வவைப்பதிவு பற்றிய செய்தி உள்ளிட்ட கார்த்திக் சுப்ரமணியனின் வலைப்பதிவு
ReplyDeletehttp://karthikblogs.blogspot.com/
- செல்வா
By: செல்வா
ஓ... இந்த ஆசாமிதானா? அங்க போய் ஒரு 'காட்டு' காட்டலாம் என்று நினைத்தேன். கமண்ட் எழுத முனைந்தால், முடியவில்லை [ எர்ரர் வருகிறது]
ReplyDeleteDear Friends,
ReplyDeleteI can read, write Tamil; only not type nor do I have the fonts for the case. So sorry that this post is in English.
First of all, I am sorry that the mention about Tamil blogs was only superficial. I somehow had to bring that in, but could not write beyond that. But did you know that it is the beauty of reporting for a daily newspaper; No matter what you write, you could have written it better.
So on that note, I can only say that I will improve and probably write something exclusively about Tamil blogging in the future.
There was no selective typological error as one of you mentioned. Surely, no jounalist commits any selective error; they just creep in.
Thanks
Dear Karthik, thanks for your response. Do keep a look out for the Tamil blogs - for it is a fantastic piece of technical work - to enable blogging and commenting in Tamil. No other Indian language has anywhere close!
ReplyDeleteThe Tamil mass media (newspapers and magazines) have rarely achieved the quality English media have (in India) and that is where you would see Tamil blogging making a significant mark - in the near future.
´Õ §¾º¢Â ¬í¸¢Äô Àò¾¢¡¢¨¸Â¢ø ¾Á¢Æ¢ø ±Ø¾ôÀÎõ ŨÄôÀ¾¢×¸û ÀüÈ¢ «¾¢¸õ ±ØÐÅ¡÷¸û ±ýÚ ±¾¢÷À¡÷ôÀÐ «Àò¾õ ±ý§È ±ÉìÌ §¾¡ýÚ¸¢ÈÐ. Òò¾¸ Å¢Á÷ºÉò¾¢üÌ Ü¼ º¢È¢Â «Ç× ÁðΧÁ ¾Á¢ú Òò¾¸í¸ÙìÌ ´ÐìÌž¢Ä¢Õó§¾ þ¨¾ôÒâóÐ ¦¸¡ûÇ ÓÊÔõ. blog ±ýÈ¡ø ±ýɦÅý§È ¦¾¡¢Â¡¾Å÷¸ÙìÌ þó¾î ¦ºö¾¢ §º÷ó¾¡ø ÀÂÛûǾ¡Â¢ÕìÌõ ±É ¿¡ý ¿¢¨É츢§Èý. - Suresh
ReplyDeleteBy: Suresh
அன்புள்ள கார்த்திக்,
ReplyDeleteவிரிவான விளக்கத்துக்கு நன்றி. selective typological error என்று கொக்கி போட்டது நான். என் விளக்கம்:
1. இது காகிதத்தில் வரும்போது தவறி விழுந்துவிட்ட இடைவெளி எந்தப் பாதிப்பையும் பெரிதாய் ஏற்படுத்தாது. ஏனென்றால் அங்கிருந்து முகவரியை ஒருவர் தன் கணினியில் உள்ளிடும்போது இடைவெளி கண்ணுக்குத்தெரியாமலே போகலாம், அல்லது தெரிந்தாலும், அவர் அதை கழித்துவிலாம். ஆனால் மின்வடிவத்தில் (ஆன்லைனில்) படிக்கும்போது உடனே அங்கு க்ளிக் செய்யும்போது அது கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு, 'Error..' என்று திட்டும்போது அவர் சிரத்தை எடுத்து URL முகவரியை உள்ளிடாமல் போகலாம் அல்லவா? எனவே ஒரு சாதாரண வாக்கியத்தில் வரும் எழுத்துப்பிழைக்கும், URL-ல் வரும் எழுத்துப்பிழைக்கும் கிடைக்கவேண்டிய கவனத்தில் வேறுபாடு உள்ளதே. இதை எப்படி ஹிந்துவைப்போன்ற ஒரு தொழில்நுட்பத்தில் மேம்பட்ட முன்னணி செய்தித்தாள் கவனத்தில் கொள்ளவில்லை என்ற ஆதங்கம்.
2. உங்கள் கட்டுரையில் ஒரு பாராவில் பளீரென்று கண்ணில் பட்டது நீல வண்ணத்தில் ஒளிர்ந்த www.selectiveamnesia.org. அது ஏற்படுத்திய பாதிப்புத்தான் இந்த தட்டுப்பிழையை selective என்று நான் கொக்கி [;)] போட்டு குறிப்பிட்ட காரணம். நான் சொன்னவிதத்தில் தவறு இருந்தால் அதற்கு வருந்துகிறேன்.
அன்புடன்,
-காசி
Dear friends,
ReplyDeleteThe space error on the url address no longer exists in the article on bloggers. Check it out.
Karthik,
ReplyDeleteThanks for the fix. I notice that the said article appeared twice in The Hindu's online edition. (I don't know if it is the same with print edition). The typo has been corrected in the following URL:
http://www.hindu.com/2004/09/23/stories/2004092304530300.htm
But not in the one linked by Badri here. Never mind! Thanks again.
Cheers,
-Kasi