இந்த வாரம் தமிழோவியத்தில் பிசிசிஐ, இ.எஸ்.பி.என், ஜீ, மும்பை உயர் நீதிமன்றம் கிரிக்கெட் உரிமம் ஏல விவகாரம், ஐசிசி விருதுகள், தெஹல்காவில் பீட்டர் ரோபக் இந்தியாவிற்கு அளித்த அறிவுரைகள் பற்றி.
இன்று திண்டுக்கல்லில் சர்வோதய ஜெகன்னாதன் விருது விழா
13 hours ago
Zee-க்கு 'ஸீ'தான் பொருத்தமான உச்சரிப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ReplyDelete(ஒவ்வொரு முறை படிக்கும் போதும், ஜீரோ(zero), ஜூ(zoo), ஜூம்(zoom) என்று நாங்கள் ஓட்டிக்கொண்டு திரிவது ஞாபகத்துக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை :) )
Ganguly is also a liability.(Enough of his captaincy.)
நீதிமன்றம் நிஜமான 'நாட்டாமை' வேலை பார்க்கிறது. அரச மரத்தடி பஞ்சாயத்து இதற்கு எவ்வளவோ மேல்.
பரி: ஜீ - ஸீ எதைச் சொல்வது என பலமுறை குழம்பிப் போய் வேறு வழியின்றி என் முன்னோர்களாக தினமணி, தினமலரைப் பார்த்துச் செய்த வினை இது. போகட்டும் விடுங்கள் இனி ஆங்கிலத்திலேயே எழுதி விடுகிறேன்!
ReplyDeleteபீட்டர் ரோபக் தன் கட்டுரையில் கங்குலியையும் வீட்டுக்குப் போகச் சொல்லியிருந்தார். ஹீ ஹீ, நான்தான் வேண்டாம் என்று அதை மட்டும் சென்சார் செய்து விட்டேன்:-)