முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் கிழக்கு மொட்டைமாடியில் நிகழ்த்திய மிக நீண்ட உரையின் வீடியோ கீழே. ஒரு கட்டத்தின் என் வீடியோ கருவியில் இடம் தீர்ந்துவிட கருவி தானாகவே அணைந்துவிட்டது. கேள்வி பதில்கள் அதற்குப் பின்னும் தொடர்ந்தன.
எதற்குரியது நம் வாழ்க்கை?
6 hours ago
கொஞ்சம் தாமதமாகப் போட்டாலும் நன்றி(வழக்கமாக அடுத்த நாளே போடுவீர்)... நிற்க,நிகழ்ச்சி முடிவில் தங்களிடம், முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் அவர்கள் காண்பித்த PPT "ஒளிக்காட்சித் தொகுப்பு" (பவர் பாய்ன்ட்க்கு ஒரு நல்ல பெயர் சொல்லுங்க!)
ReplyDeleteஇத்தளத்தில் வழங்கக் கேட்டிருந்தேன்... மறந்து விட்டீரா?
ரோமிங் ராமன்
காரணங்கள் இல்லாமல் காரியங்கள் இல்லை (இந்திய வானவியலுக்கான) - நல்ல உதாரணம்.
ReplyDeleteஅருமையான தகவல், நன்றி!
(பவர் பாய்ன்ட்க்கு ஒரு நல்ல பெயர் சொல்லுங்க!)
ReplyDeleteதொடர் படவில்லை / படவில்லைத்தொகுப்பு / வில்லைக்காட்சி
மேலும் சில தமிழ் சொற்கள்
Its really useful. I came to know through you many thing about astrology which i was not aware earlier. Thanks a lot Bhadhri Sir!
ReplyDeleteநன்றி புருனோ.. நான் கூட slide show வுக்கு இவ்வாறு யோசித்தேன்! நிலைபிம்பத் தொடர் காட்சி!
ReplyDeleteஅது போகட்டும்..
முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் அவர்கள் காண்பித்த PPT இத்தளத்தில் வழங்குவதாகச் சொன்னீரே?? மறந்தீரா? பணிச்சுமை அனுமதிக்கவில்லையா? அல்லது காப்புரிமைப் பிரச்சினை உள்ளதா??
--ரோமிங் ராமன்
//பவர் பாய்ன்ட்க்கு ஒரு நல்ல பெயர் சொல்லுங்க!)//
ReplyDeleteபரத்தீடு