Monday, March 07, 2011

ஆனந்தரங்கப் பிள்ளை பற்றி சா. கந்தசாமி

தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை சார்பாக சென்னை தியாகராய நகர், வெங்கட்நாராயணா சாலையில் உள்ள தக்கர் பாபா பள்ளியில் தமிழ் எழுத்தாளர் சா. கந்தசாமி, 18-ம் நூற்றாண்டில் புதுச்சேரியில் வாழ்ந்த துபாஷ் ஆனந்தரங்கப் பிள்ளை பற்றி ஆற்றிய உரை:



=======

சா. கந்தசாமியுடன் நான் முன்னர் ஓர் ஆடியோ உரையாடலை நிகழ்த்தியிருந்தேன். அதன் ஆடியோவை archive.org தளத்தில் இட்டிருந்தேன். இன்று அந்தச் சுட்டி சரியாக வேலை செய்யவில்லை. ஒருவேளை உங்கள் கணினியில் வேலை செய்யலாம். ஆனந்தரங்கப் பிள்ளை பற்றி நான் முதலில் கேள்விப்பட்டதும் எழுதிய பதிவு.

No comments:

Post a Comment