Friday, July 01, 2011
கிழக்கு பதிப்பக அலுவலக இடமாற்றம்
சென்னை, ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் ரோட்டிலிருந்து கிழக்கு பதிப்பக அலுவலகம் இடம் மாறப்போகிறது. புது இடம் சென்னை, ராயப்பேட்டை, லாயிட்ஸ் சாலை என்றும் அவ்வை சண்முகம் சாலை என்றும் பெயர்கொண்டுள்ள சாலையில் அஇஅதிமுக கட்சி அலுவலகத்துக்கு எதிராக, (சற்றே கோணலாக) மாறப்போகிறது. மாற்றம் ஜூலை மாதம் முழுவதுமாக நடைபெறும் என்பதால் அலுவலகத்துக்குச் சடாரென வரும் நண்பர்கள் தவிர்க்கவும். புது அலவலக முகவரியையும் எப்போதிலிருந்து அந்த அலுவலகம் தொடங்கும் என்பதையும் பின்னர் பதிவில் தெரிவிக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
ராமதுரை எழுதியது
ReplyDeleteபுதிய அலுவலகம் எத்தனையாவது மாடியில் உள்ளது.தரைத் தளமா? முதல் மாடியா? இரண்டாவது மாடியா? மேலும் உயர்ந்து மூன்றாவது மாடிக்குப் போகிறீர்களா?
ராமதுரை
முதல் மாடி. குறைந்த படிகளே. லிஃப்டும் உண்டு.
ReplyDeleteMoving closer to "Amma'?! Strategic move?! All the Bess!
ReplyDeletemottai maadi kuutam. ?
ReplyDeleteஅப்பாடா, முழங்கால் முடிச்செல்லாம் தாண்டி இனி களைக்கவேண்டியதில்லை. பார்க்கிங் வசதி இருக்கிறதா? எப்போது வண்டி ‘டோ’வோ என்று பழைய ஆபீசில் பாதிநேரம் பயந்து நடுங்கிக்கொண்டே இருக்கவேண்டும் ;-)
ReplyDeleteIf amma is coming to office..ungha office-ku leave vitudungha...But it is an interesting place to observe the multitude of people who flock to the ADMK office..
ReplyDeleteமொட்டை மாடி இருக்கா?
ReplyDelete